Parama Azhaipin panthaya Song lyrics – பரம அழைப்பின் பந்தய 

Faith Score+1
Faith Score+1

Parama Azhaipin panthaya Tamil Christian Song lyrics, Written and Sung By Pr.K.S.Wilson – பரம அழைப்பின் பந்தய 

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2

இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

Parama Azhaipin panthaya Song lyrics, பரம அழைப்பின் பந்தய பாடல் வரிகள்

Parama Azhaipin panthaya Song lyrics in English

Parama Azhaipin panthaya Porulukkaai
Naan Ilakkai Nokki Oodukirean
Oodukirean Naan Oodukirean
Yesuvukkaai Naan Oodukirean
Alleluya Alleluya -2 – Parama Alaipin Panthaiya

Labamana Anaithaiyumae
Naan nastamentru Karuthukirean
Yesu Rajavin Intha Velaikkaga
Magilchiyudan Naan Oodukirean

Eththanai Thaan idargal Vanthalum
Visuvasathilae Nilaithiruppean
Enakkaga Yesu Niyamitha
Intha Paathaiyilae Naan oodukirean

En Manavalan Yesu Rajavai
Naan kaanavae Vaanjikkirean
En Aasai Ellaam En yesu Thanae
Avar Ponmugam Thaan Naan paarkkanumae

En Aavi Aathma Sareeramellaam
En yesuvukkaai Arpanikkirean
Naan Uyir Vaalum Intha Naatkal Ellaam
Yesuvukkai naan Oodukirean

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Parama Azhaipin panthaya’ written and sung by Pr.K.S.Wilson.
  • The song emphasizes faith in Jesus and the dedication of one’s life to Him.
  • It expresses joy in running towards Jesus, despite life’s challenges.
  • The lyrics reflect a deep longing to see Jesus and offer oneself fully to Him.
  • The article includes an English translation of the song’s lyrics for broader understanding.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo