Alaipin Karanare Lyrics – அழைப்பின் காரணரே

Faith Score0
Faith Score0

Alaipin Karanare Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. Jebadurai & Pr.Ranjith Jeba  – அழைப்பின் காரணரே

துவங்கினீர் நடத்துவீர் இறுதிவரை உடன் இருப்பீரே -2

சொன்னதை செய்யும் அளவும் ஒரு போதும் கைவிட மாட்டீர் -2

யாவே -3 என் அழைப்பின் காரணரே
யாவே -3 என்னை ஆளும் பரிசுத்தரே

எல்சடாய் சர்வ வல்லவர்
எதையும் எனக்காய் செய்பவர்
ஏலோகின் எங்கும் நிறைந்தவர் எந்நாளும் கூட இருப்பவர் -2

எதிரியின் கண்கள் முன்பு
பந்தியை ஆயத்தப்படுத்தி
தலையை எண்ணெயாலே அபிஷேகம் செய்கின்றீரே -2

யாவே -3 என் அழைப்பின் காரணரே
யாவே -3 என்னை ஆளும் பரிசுத்தரே

கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கரம் பிடித்து நடத்தினீரே
கண்ணீரை எனக்காக துருத்தியில் சேமித்தீரே -2

காலம் எல்லாம் உடன் இருந்து
கண்மணிபோல காத்துவந்தீர்
கரங்களால் என்னை சுமந்து வந்து
கன்மலை மேல் உயர்த்திவைத்தீர் -2

யாவே -3 என் அழைப்பின் காரணரை
யாவே -3 என்னை ஆளும் பரிசுத்தரே

Alaipin Karanare Song Lyrics, அழைப்பின் காரணரே பாடல் வரிகள்

Alaipin Karanare Lyrics in English

Thuvangineer Nadathuveer Iruthi Varai Udan Uruppeerae -2
Sonnathai Seiyum Alavum Oru Pothum Kaividamatteer -2

Yahwey -3 En Alaippin Kaaranarae
Yahwey -3 Ennai Aalum Parisutharae

Elshadaai Sarva Vallavar
Ethaiyum Aayaththapaduthi
Thalaiyai Ennaiyalae Abishegam Seikintreerae -2 – Yahwey

Kanneerin Pallathakkil
Karam pidithu Nadathineerae
Kanneerai Enakkaga Thuruthiyilae Seamitheerae -2

Kaalam Ellaam Udan Irunthy
Kanmanipola Kaathu Vantheer
Karankalaal Ennai Sumanthu Vanthu
Kanmalai Mel Uyarthivaitheer -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Alaipin Karanare’ sung by Pr. Jebadurai and Pr. Ranjith Jeba.
  • The lyrics contain themes of divine guidance, support in times of distress, and the everlasting presence of God.
  • The English translation of key phrases emphasizes the spiritual message of the song.
  • The article also includes links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo