இயேசு கிறிஸ்துவின் அன்பு – Yesu kristhuvin anbu Entrum Tamil Christian song lyrics
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
1. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா -2
2.உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்களுக்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார்
3. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப் போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பார் உனக்காய் அவர் கரங்கள்
பாரசிலுவை சுமந்தேகுதே
இயேசு கிறிஸ்துவின் அன்பு lyrics, Yesu kristhuvin anbu Entrum lyrics, Tamil songs
Yesu kristhuvin anbu Entrum song lyrics in English
Yesu kristhuvin anbu Entrum Marathathu
Yesu Kiristhuvin Maara Kirubai Entrum Kuraiyathathu
1.Paavi Entrunnai Avar Thallvae Mattar
Aavalaai Unnai Yesu Alaikirarae
Thayangidathae Thaavi Oodiva
Thanthai Yesuvin Sontham Kollava -2
2.Un Meerruthalukkaai Yesu Kaayangal Pattaar
Un Akkiramangalaukkaai yesu Norukkapattaar
Unakkavae Adikal pattaar
Unnai Uyartha Thannai thaalthinaar
3.Kallar Maththiyil Oru Kallanai pola
Kuttramattra Kiristhesu Thonginarae
Paar Unakkaai Avar Karangal
Paara siluvai Sumatheguthae
வாழ்வளிக்கும் கீதங்கள் Vaalvalikkum Geethangal songs
Tamil christian lent songs lyrics
R-8 Beat Soft T-85 Cm 4/4
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசு கிறிஸ்துவின் அன்பு – Yesu kristhuvin anbu Entrum’.
- It emphasizes Jesus Christ’s unwavering love and grace throughout the verses.
- The lyrics include themes of Jesus calling sinners and his sacrifices for humanity.
- An English translation of the lyrics is also provided for wider accessibility.
- Additionally, the article links to other Tamil Christian songs and resources.
