Singasanathil Veetrirukkum Tamil Christian Song Lyrics, Written tune and sung by Pr.K.S.Wilson – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
1. சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே -2
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
2. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே – 2
3. (ஏழு) குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
4. ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
5.இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே
6. பரிசுத்தமும் சத்தியமும் – தாவீதின்
திறவுகோலை உடையவரே
7. அக்கினி ஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே
Singasanathil Veetrirukkum Lyrics, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பாடல் வரிகள்
Singasanathil Veetteerirukkum Song Lyrics in english
1.Singasanathil Veetteerirukkum
Parisutharae Parisutharae -2
Aarathanai Umakku Aarathanai -4
2.Kearubeengal Searabeengal
Pottridum Engal Parisutharae -2
3.(Yealu) Kuththu Vilakkin maththiyilae
Ulavidum Engal parisutharae
4.Aathiyum Anthamum Aanavarae
Alpa Omegavum Aanavarae
5.Irupuramum Karukkulla Pattayaththai
Karangalail Udaiyavarae
6.Parisuthamum Saththiyamum Thaveethin
Thiravukolai Udaiyavarae
7.Akkini Joovalai pontra kankalaiyum
Venkala paathangalai udaiyavarae
Pas. K.S.வில்சன்
K-Waltz T-145 F 3/4
லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
ஆதியாகமம் | Genesis: 5: 28
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Singasanathil Veetrirukkum’ written and sung by Pr.K.S.Wilson.
- It includes multiple verses praising the divine, emphasizing themes of holiness and reverence.
- The lyrics appear in both Tamil and English for broader accessibility.
- The article features links to other related Tamil Christian song lyrics for further exploration.
- Overall, the focus is on sharing the ‘Singasanathil Veetrirukkum Song Lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்’ for worship and reflection.
Estimated reading time: 2 minutes

