Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன்

Faith Score+3
Faith Score+3

Eliyavin Devan Nam Devan  – எலியாவின் தேவன் நம் தேவன் Tamil Christian song lyrics by Rev Selvakumar David, sung by Oneday Moses.

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன் -2
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் -2

1.வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2

2.சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2

3.தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் -2
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன் -2

4.வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் -2
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் -2

Eliyavin Devan Nam Devan song lyrics, எலியாவின் தேவன் நம் தேவன் பாடல் வரிகள்,Tamil christian old Traditional songs.

Eliyavin Devan Nam Devan Song Lyrics in english

Eliyavin Devan Nam Devan
Vallamaiyin Devan Nam devan-2
Thaasarkalin Jebam keatpaar
Valla Perum Kaariyam Seithiduvaar-2

Kartharae Devan Kartharae Devan
Entrae Aarpparippom -2

1.Vendidum Baktharin Jebam keattae
Panimazhai Niruthinaar Valla devan-2
Panja Kaalaththil Vithavai veettil
Paathirangalai Avar Aaseervathippaar-2

2.Saththurukkal Munnilaiyil Deva Manithan
Veeramudan Mulanginaan Deva manithan-2
Akkiniyaal Pathilalikkum
Devanae Devan Entraae Devan Manithan -2

3.Deva Janam Kootti searthae Deva manithan
Palipeedam Seppanittu Paliyumeenthaar-2
Keattarulum Keattarulum
Entrae Katharinaar Deva manithan -2

4.Vaangakalaiyae Thiranthae Valla devan
Akkiniyaal Pathil thanthaar jeeva devan-2
Kartharae Devan Kartharae Devan
Entrae Paninthanar Deva Janangal-2

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன்’ sung by Rev Selvakumar David and Oneday Moses.
  • The lyrics emphasize God’s power and the devotion of His followers, mentioning themes like prayer and divine intervention.
  • The article includes both the Tamil lyrics and an English translation for understanding.
  • It provides links to related Christian songs and additional resources for Tamil Christians.
  • This song is a traditional Tamil Christian hymn celebrating faith and divine miracles.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo