ஏற்றுக்கொள்ளவேணுஞ் சுவாமி – Yeattrukolla Veanum Swami Tamil Christian Song Lyrics
பல்லவி
ஏற்றுக்கொள்ளவேணுஞ் சுவாமி,-எங்கள் வேண்டலை.
சரணங்கள்
1 பாவிகளாய்க் கூடினோம், பரனே; உமைத் துதித்தோம்;
பார்த்தீர் எங்களிருதயம், கேட்டீர் எங்கள் ஜெபத்தை;
பாவிகள் எம் ஸ்தோத்திர-பலியை யேசுவின் மூலம் – ஏற்று
2.காதால் கேட்ட சத்யத்தைக்-கருத்தாய்த் தியானிக்க,
கர்த்தா, கிருபை செய்தகத்தில் -கருத்தை நன்றாய்ப் பதியும்
சுத்தா, சத்ய அறிவும், -நித்ய ஜீவனுந்தாரும் – ஏற்று
ஏற்றுக்கொள்ளவேணுஞ் சுவாமி பாடல் வரிகள், Yeattrukolla Veanum Swami Song Lyrics
Yeattrukolla Veanum Swami Lyrics in English
Yeattrukolla Veanum Swami- Engal Veandalai
1.Paavikalaai Koodinom Paranae Umai Thuthithom
Paarththeer Engalirudhayam Keatteer Engal Jebaththai
Paavigal Em Sthothira Paliyai Yesuvin Moolam
2.Kaathaal Keatta Sathyaththai Karuththaai Thiyanikka
Karththa Kirubai Seithakaththil Karuththai Nantraai Pathiyum
Suththaa Sathya Arivum Nithya Jeevanum Thaarum
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஏற்றுக்கொள்ளவேணுஞ் சுவாமி – Yeattrukolla Veanum Swami’.
- It includes the chorus and two verses expressing devotion and prayer.
- The lyrics highlight themes of gratitude, sincerity, and divine acceptance.
- Translations of the lyrics into English are also provided for better understanding.
- The song is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes


