நம்பினேன் உன தடிமை – Nambinean Una Thadimai Lyrics

Faith Score+1
Faith Score+1

நம்பினேன் உன தடிமை – Nambinean Una Thadimai Tamil Christian keerthanaigal song Lyrics

பல்லவி

நம்பினேன், உன தடிமை நான், ஐயா;-
திடப்படுத்தி என்றனை
நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா

சரணங்கள்

உம்பரும் புவி நண்பரும் மற்ற
உயிர்களும் பல பொருள்களும் தொழும்
தம்பிரானே, மெய் யம்பராபரா,
தாசன் மீது நன் னேசு அருள் செய். – நம்பி

சரணங்கள்

1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின்
அருள்
செய்து பின்வரும் இடர்களை அறுத்து,
வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்
செல்ல, உன்
மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;
ஆதாரம் எனக்கார், உனை அன்றி?
அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன்
பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்
பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! – நம்பி

2.என்னைப் படைத்த தேவனும் நீயே;-திரு உதிரத்தைச்சிந்தி
ஈடேற்றிக் கொண்ட மீட்பனும் நீயே;
இன்னமும் பின்னும் காப்போனும் நீயே;-ஒருபோதும் குன்றிடா
இன்பத்தில் வைக்கும் ஜீவனும் நீயே;
உன்னையன்றி யான் சொன்னவை வேறெ
துண்டோ? உந்தன் வாய் விண்டுரை செய்யேன்
என் ஐயா, இதை யாவும் சொல்லுமே;
ஏழைக்குன் ‘திருத்தாள் அருள் செய்யுமே.

3. சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த
ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்,
நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய,
நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்;
அத்தனும் அனு கூலனுமான
பத்தனே; பரிசித்தனே, உனைப்
பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! – நம்பி

4. ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை
உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்;
ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம்
செய்ய
ஆவியும் அதின் ஈவதும் வேணும்?
ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
வாரும், கிருபை தாரும், ஐயனே! – நம்பி

நம்பினேன் உன தடிமை lyrics, Nambinean Una Thadimai lyrics, Tamil songs

Nambinean Una Thadimai song Lyrics in English

Nambinean Una Thadimai Naan Aiyya
Thidapaduththi Entranai
Nadaththi Kaappathun Kadamai Thaan Aiyya

Umbarum Puvi Nanbarum Mattra
Uyirkalum Pala Porulkalum Thozhum
Thambiranae Mei yamparaaparaa
Thaasan Meethu Naneasu Arul Sei

1.Theethaam En paavam Yaavaiyum Poruththu Thiru Karunaiyin Arul
Seithu Pinvarum Edargalai Aruththu
Vedhanthapadi Ennai Thaan Veruththu Naan Unaippin
Sella Un
Mei Arulai En Ullaththil Nirththu
Aathaaram Enakkaar Unai Antri
Ambuviyil Yaan Namba Vearundo Un
Paathaa Thaaraththil Othunkinean Enai
Paarum Kirubaiyaai Thaarum Aiyanae

2.Ennai Padaitha Devanum Neeyae Thiru Uthirathai Sinthi
Eedeattri Konda Meetpanum Neeyae
Innamum Pinnum Kapponum Neeyae Oru Pothum Kuntrida
Inbaththl Vaikkum Jeevanum Neeyae
Unaniyantri Yaan Sonnavai Vearae
Thundo Unthan Vaai Vindurai Seiyaean
En Aiya Ithai Yaavum Sollumae
Yealaikkul Thiruthaal Arul Seiyumae

3.Suththa Irudhayathinai Tharuvaai Pari Pooranantha
Jothi Aaviyin Nal thunai Arulvaat
Niththamum Paya Bakthiyai Tharuvaai Naan Oozhiyam Seiya
Neethanae Enthan Mun Eluntharulvaai
Aththanum Anu Koolanumaana
Bakthanae Parisuththanae Unai
Paadinean Kirubai Soodi Aal Aiyya

4.Ookkamum Manatheerkkamum Veanum Suvisheha Uraiyai
Urru Paarththathil Thearavum Veanum
Aakkamum Anbarai Searkkaiyum Veanum Unakkoozhiyam Seiya
Aaviyum Athin Eevathum Veanum
Yeakkamum Manakavalaiyum Nithya
Inbamulla Un Anbin Nal thiru
Vaakkaiyae Nokki Iruppathaal En Mun
Vaarum Kirubaiyai Thaarum Aiyanae

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • ‘Nadathi Kaapathun Kadamai’ (நடத்திக் காப்பதுன் கடமை) is a Tamil Christian keerthanaigal song.
  • The lyrics express deep faith and devotion, emphasizing divine guidance and support.
  • The song features various stanzas, each highlighting different aspects of the relationship with God.
  • It includes phrases like ‘Nambinean Una Thadimai’, which translates to ‘I believe in your strength’.
  • The song captures the essence of reliance on divine grace and mercy.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


1 Comment

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo