சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu Natha
சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)
ஆ இது தருணம் தருணம்
உந்தன் கருணை துணை தான் – சரணம்
நின் அருளால் இங்கே வந்து
என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)
உன்னால் வினையை துறந்து (2)
ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) – சரணம்
அலைபாய தொடர்ந்து போராடி
உமது தடி கருணை வர செம்பாத தேடி (2)
தொலையாத வாழ்வை மன்றாடி (2)
அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி (2) -சரணம்
இனிய கருணை பொழி வேதா
எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2)
பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா (2)
உன் கருணையை தா தா (2) -சரணம்
Saranam Nambinean Yesu Natha song lyrics in English
Saranam Nambinean Yesu Natha -3
Aa Ithu Tharunam Tharunam
Unthan karunai Thunaithaan – Saranam
Nin Aarulaal ingae Vanthu
Entrum Nin Adaiyum Kaalamaga Enaniyae Thanthu -2
Unnaal vinaiyai Thuranthu
Aathi Moolamae Unakkolam Ratchiyum Entru -2 – Saranam
Alaipaaya Thodarnthu Poradi
Umathu Thadi Karunai Vara sempaatha theadi -2
Tholaiyatha Vaalvai Mantraadi -2
Anbin Soththra Sangeerthana Geethangal Paadi -2 – Saranam
Iniya Karunai pozhi vedha
Enai Irukkarathaal Anai en kiristhu Naatha -2
Pazhi Vinai neekkiya Neerthaan naasarai karthathi Kartha-2
Un karunaiyai tha tha -2 – Saranam

