இயேசு சுவாமி அருள் நாதா – Yeasu Swami Arul Naathaa Tamil Christian Salvation Song Lyrics
1. இயேசு சுவாமி அருள் நாதா! (இயேசு ஸ்வாமி! அருள்நாதா)
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!
பல்லவி
இயேசு சுவாமி!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!
2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்! – இயேசு
3. தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்;
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன் – இயேசு
4. தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர் (காத்து கொள்ளுவீர்)! – இயேசு
இயேசு சுவாமி அருள் நாதா பாடல் வரிகள், Yeasu Swami Arul Naathaa Song Lyrics
Yeasu Swami Arul Naathaa Lyrics in English
1.Yeasu Swami Arul Naathaa
Kenji Keatkirean
Paavi Yennai Kaividaamal
Searththu Kollumean – Yesu Swami Arul Natha
yeasu Swami
Kenji Keatkirean
Paavi Yennai Kaividaamal
Searththu Kollumean
2.Kenjinoor Aneakar Pearil
Thayai Kaattineer
Entha Neesan Andinaalum
Thallavae Maatteer
3.Theeya Gunam Kiriyai Yaavum
Muttrum Vearuththean
Neeare Thanjamentru Nambi
Vanthu Nirkirean
4.Thooya Raththathaalae Ennai
Suththamakkuveer
Valla Aaviyaal Ennaalum
Kaaththu Aaluveer
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Ney Padey Sthuthi Geetham Lyrics – నే పాడే స్తుతి గీతం
- Ummal Koodum Ellam Koodum Lyrics – உம்மால் கூடும் எல்லாம் கூடும்
- Anugrah Lyrics – अनुग्रह
- Pani Thuliyai Lyrics – பனி துளியாய்
- En Athma Paadum Lyrics – என் ஆத்துமா பாடும்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா’.
- The song emphasizes themes of divine mercy and salvation.
- It includes a call for help and assurance of acceptance by Jesus.
- The lyrics convey a sincere plea for purity and protection through faith.
- The publication promotes Tamil Christian songs, news, and devotionals.
Estimated reading time: 2 minutes

