பாதம் பணிந்து கேட்கிறேன் – Paatham Paninthu Keatkirean Tamil Christian Worship Song lyrics
பாதம் பணிந்து கேட்கிறேன் பாரத்தோடு ஜெபிக்கிறேன்-2
சபைகளையே மீட்டு தாருமே என் ஜனங்களையே மீட்டு தாருமே-2
பரிசுத்தத்தை வெறுப்போரும் பதவிக்காக அலைவோரும்
சபைகளிலே அதிகம்தானய்யா
உம் ஜனங்களிலே அதிகம்தானய்யா-2 (பாதம் பணிந்து)
சபை ஆராதனை மறப்போரும் சத்தியத்தை எதிர்ப்போரும்
சபைகளிலே அதிகம்தானய்யா
உம் ஜனங்களிலே அதிகம்தானய்யா-2(பாதம் பணிந்து)
தரிசனத்தை இழந்தோரும் ஐக்கியத்தை உடைப்போரும்
சபைகளிலே அதிகம்தானய்யா
உம் ஜனங்களிலே அதிகம்தானய்யா-2 (பாதம் பணிந்து)
பாதம் பணிந்து கேட்கிறேன் பாடல் வரிகள், Paatham Paninthu Keatkirean Lyrics
Paatham Paninthu Keatkirean song lyrics in English
Paatham Paninthu Keatkirean paaraththodu Jebikkirean-2
Sabaikalaiyae Meetu Thaarumae En Janankalaiyae Meettu Thaarumae -2
Parisuththai Veruporum Pathavikkaga Alaivorum
Sabaikalilae Athigamthanaiyae
Um Janankalilae Athigamthanaiyae -2 – Patham Paninthu
Sabai Aarathanai Maraporum Saththiyaththai Ethirporum
Sabaikalilae Athigamthanaiyae
Um Janankalilae Athigamthanaiyae -2 – Patham Paninthu
Tharisanaththai Ilanthorum Aikkiyaththai Udaiporum
Sabaikalilae Athigamthanaiyae
Um Janankalilae Athigamthanaiyae -2 – Patham Paninthu
Paatham Paninthu Keatkirean song lyrics, Paatham Paninthu Keatkirean lyrics, Patham paninthu keatkirean song lyrics, Patham paninthu keatkirean lyrics
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian worship song, பாதம் பணிந்து கேட்கிறேன் – Paatham Paninthu Keatkirean.
- It emphasizes themes like prayer, church unity, and spiritual struggles throughout the verses.
- The song is split into sections with repeated phrases for emphasis, contributing to its worshipful nature.
- Links to other Tamil Christian song lyrics are also provided at the end of the article.
Estimated reading time: 2 minutes
