பணிந்து நடந்து கொண்டாரே – Paninthu Nadanthu Kondarae Tamil Christian Keerthanaigal song lyrics
பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்
கனிந்து தாய் தந்தையருக்கு
அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு
அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி
1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய
தயவின் சித்தத்துக் கமைந்த
மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று
சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி
2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனே
விந்தை யுடனே பயின்றார்;
நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்
எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – பணி
3.பாவம் ஒனறு தவிர நம்மைப் போலப்
பாடுள்ளவராய் நின்றாரே
நாவின் வாக்கினிலே இருந்தாரே புனிதமாய்
பாவீ அவரைக் கண்டு பயிலுவது நன்று – பணி
4.ஆவி பலமடைந்தார்; உலக தேவ
அறிவிலும் நிறைவு கொண்டார்;
தேவ கிருபையிலும் திருமறை முறையிலும்
பூவில் அவர்க்கு நிகர் புனித ரில்லாதபடி – பணி
பணிந்து நடந்து கொண்டாரே பாடல் வரிகள், Paninthu Nadanthu Kondarae lyrics
Paninthu Nadanthu Kondarae song lyrics in English
Paninthu Nadanthu Kondarae Paran Paalanum
Kaninthu Thaai Thanthaiyarukku
Aninthu Deva Thayavai Panintha Manathinodu
Avarkku Thaninthu Ethir Munainthu Sollathapadi
1.Thanthai Thaai Thanai Mathithu Avarudaya
Thayavin Siththathuku Kamaintha
Maintharkal Ulaginil Vaalnthu Iruppaarentru
Sinthai Magilnthu Paran Seppiya Mozhippadi
2.Thanthai Kugantha Vealaiyil Avarudanae
Vinthai Yudanae Payintaar
Ninthai Yithuventrenni Sinthai Kalangidaamal
Entha Vithamum Narar Thannai Pinpattriyega
3.Paavam Ontru Thavira Nammai Pola
Paadullavaraai Nintraarae
Naavin Vaakkinilae Irunthaarae Punithamaai
Paavi Avarai Kandu Payiluvathu Nantru
4.Aavi Balamadainthaar Ulaga Deva
Arivilum Niraiuv Kondaar
Deva Kirubaiyilum Thirumarai Muraiyilum
Poovil Avarkku Nigar Punithar Illathapadi
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே’.
- It includes a detailed breakdown of each verse and its meaning, emphasizing themes of devotion and reverence.
- The lyrics highlight the importance of acknowledging divine grace and maintaining faith amidst challenges.
- Additionally, the article provides links to other related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

