எப்படி மேலாய்ப் பணி செய்வேன் – Eppadi Mealaai pani Seivean Tamil christian song lyrics
1. எப்படி மேலாய்ப் பணி செய்வேன்?
எனக்கு செய்தது ஏராளமே
என் பிரயாசம் பெலனற்றதே
என் ஜீவியம் உம்மைக் கூறட்டும்
பல்லவி
இந்நேரத்தில் சிலுவையில்
உயிர்ப்பிக்கும் வல்லமையிடத்தில்
உதவியற்று வாறேனே நான்
உம் பணிக்காய்த் தகுதியாக்கும்
2. சத்தம் கேட்க காது மந்தம்
சேவிக்க கரம் தாமதம்
கல்வாரி மேட்டின் பாதை செல்ல
என் கால்களுக்கு பலமில்லை
3. பெலவீனத்தில் பெலன் தாரும்
பார்வை தாரும் கண் மயங்கும் போது
நம்பிக்கை தாரும் சந்தேகத்தில்
உண்மையாய் நான் உம்மை சேவிக்க
எப்படி மேலாய்ப் பணி செய்வேன் பாடல் வரிகள், Eppadi Mealaai pani Seivean song lyrics
Eppadi Mealaai pani Seivean song lyrics in English
1.Eppadi Mealaai pani Seivean
Enakku Seithathu Yearaalamae
En Pirayaasam Belanattrathae
En Jeeviyam Ummai Koorattum
Innearaththil Siluvaiyil
Uyirppikkum Vallamaiyidaththil
Uthaviyattru Vaaraenae Naan
Um Panikkaai Thaguthiyaakkum
2.Saththam Keatka Kaathu Mantham
Seavikka Karam Thaamatham
Kalvaar Meattin Paathai Sella
En Kaalkalukku Belamillai
3.Belaveenaththil Belan Thaarum
Paarvai Thaarum Kan Mayangum Pothu
Nambikkai Thaarum Santhekaththil
Unmaiyaai Naan Ummai Seavikka
- இதுவே நேரம் இதுவே காலம் – Ithuve Neram Ithuve Kaalam Lyrics
- En Vaazhvai Uyarthidum Lyrics – என் வாழ்வை உயர்த்திடும்
- Neer Solla Aagum Lyrics – நீர் சொல்ல ஆகும்
- Ummodu Naan Irundhaal Lyrics – உம்மோடு நான் இருந்தால்
- Appa Um Sannithiyil Lyrics – அப்பா
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘எப்படி மேலாய்ப் பணி செய்வேன் – Eppadi Mealaai pani Seivean’.
- It includes three verses and a refrain that express themes of faith and perseverance.
- An English translation of the lyrics is also presented for understanding.
Estimated reading time: 2 minutes


