Appa Um Sannithiyil Tamil Christian Song Lyrics, Composed by PASTOR AARON BALACHANDER & Lyrics by CAROLYN AARON- அப்பா
அப்பா உம் சன்னிதியில்
காலையில் காத்திருப்பேன்
உம் அன்பால் நிரப்பும் என்னை -2
உம் அன்பால் நிரப்பும் என்னை
நீர் மாத்திரம் வந்தால் போதும்
உம் அன்பு மாத்திரம் போதும்
நீரே என்எல்லாமுமே -2
நாதா உன் பாதத்திலே
நாள்தோறும் காத்திருப்பேன்
நன்மைகள் பொழிந்திடுமே -2 – நீ மாத்திரம்
நீர் மாத்திரம் வந்தால் போதும்
பயமெல்லாம் நீங்கிடுதே
நீரே என்எல்லாமுமே
Appa Um Sannithiyil Song Lyrics, அப்பா பாடல் வரிகள்
Appa Um Sannithiyil Lyrics in English
Appa Um Sannithiyil Kaathiruppean
Kaalaiyil Kaathiruppean
Um Anbaal Nirappum Ennai -2
Um Anbaal Nirappum Ennai
Neer Maathiram Vanthaal pothum
Um Anbu Maathiram pothum
Neerae En Ellamumae -2
Naatha Un Paathathilae
Naalthorym Kaathiruppean
Nanamaigal Polinthidumae -2- Neer Maathiram
Neer Maathiram Vanthaal pothum
Poorana Anbu Thaarum
Bayamellaam Neengiduthae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Appa Um Sannithiyil,’ composed by Pastor Aaron Balachander.
- It includes the original Tamil lyrics, showcasing themes of faith and devotion.
- An English transliteration of the lyrics is also provided for wider accessibility.


