ஆண்டவரின் திருச்சந்நிதியில் – Andavarin Thiru Sannithiyil

Faith Score0
Faith Score0

ஆண்டவரின் திருச்சந்நிதியில் – Andavarin Thiru Sannithiyil is a Tamil Christian Catholic song Lyrics

ஆண்டவரின் திருச்சந்நிதியில்
ஆனந்தமுடனே பாடுவோமே-2

1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்போம்
மங்கள கீதங்கள் முழங்கிடுவோம் (2)
அவரே தேவன் என்றறிவோம்
அவரே நம்மைப் படைத்தாரே

2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம் (2)
துதிப் புகழோடு நுழைந்திடுவோம்
தூய அவரது வாசல்களில்

3. தேவனின் திருப்பெயர் போற்றிடுவோம்
தேவனின் நன்மைகள் சாற்றிடுவோம் (2)
தேவனின் கிருபை உண்மையுமே
தலைமுறை தலைமுறை நீடிக்குமே

ஆண்டவரின் திருச்சந்நிதியில் பாடல் வரிகள்,  Andavarin Thiru Sannithiyil Lyrics

Andavarin Thiru Sannithiyil song lyrics in English

Andavarin Thiru Sannithiyil
Aananthamudanae Paaduvomae -2

1.Magilvudan Avarai Aarathippom
Mangala Keethangal Mulangiduvom-2
Avarae Devan Entrarivom
Avarae Nammai Padaitharae

2.Naam Avar Meichalin Aadukalaam
Naamae Avarathu Perumakkalaam-2
Thuthi Pugalodu Nulainthiduvom
Thooya Avarathu Vaasalkalail

3.Devanin Thirupeayar Pottriduvom
Devain Nanmaigal Saattriduvom-2
Devanain Kirubai Unmaiyumae
Thalaimurai Thalaimurai Needikkumae

 

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian Catholic song, ‘ஆண்டவரின் திருச்சந்நிதியில் – Andavarin Thiru Sannithiyil’.
  • The song focuses on themes of worship, joy, and the acknowledgment of God’s presence.
  • It includes multiple verses celebrating the glory and grace of God.
  • The article also features links to related Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo