ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம் – Andavarin Alayam Tamil RC christian Entrance Song Lyrics
ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம்
அன்பினாலே நம்மையே பலியாக்குவோம் -2
ஒன்றிணைந்து செல்லுவோம் ஓர் குலமாய் மாறுவோம்
ஒன்றே தேவன் என்னும் உண்மை உலகம் காணச் செய்யுவோம்
1. இறைமகன் தன்னையே பலிப்பொருளாய்த் தந்திடும்
திருப்பலியில் பக்தியாய்ப் பங்குபெறச் செல்லுவோம் -2
நமது இயேசு கரங்களில் நம்மை முற்றும் தந்திட – 2
இறைவன் வாழும் இல்லமாம் ஆலயம் செல்லுவோம் – 2
2. நமது பாவம் போக்கிட நோய்களும் நீங்கிட
தன்னையே தானமாய்த் தலைவன் இயேசு தந்தாரே
அவரின் தியாகப் பாதையில் நம்மை பலியாய் தந்திட – 2
அனைவருமே வாருங்கள் அன்புடனே செல்லுவோம் – 2
Tamil Mass RC christian song with lyrics, வருகைப்பாடல்
ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம் பாடல் வரிகள், Andavarin Alayam Song Lyrics
Andavarin Alayam Lyrics in English
Andavarin Alayam Sentriduvom
Anbinalae Nammaiyae Paliyakkkuvom -2
Ontrinaithu Selluvom Oor Kulamaai maaruvom
Ontrae Devan Ennum Unmai Ulagam Kaana seiyuvom – Aandavarin Aalayam Sentriduvom
1.Irai Magan Thannaiyae Paliporulaai Thanthidum
Thirupaliyil Bakthiyaai pangu pera Selluvom -2
Namathu Yesu Karangalail Nammai muttrum Thanthida -2
Iraivan Vaalum Illamaam Aalayam Selluvom -2
2.Namathu paavam pokkida Noaikalaum Neengida
Thannaiyae Thaanamaai Thalaivan Yesu Thantharae
Avarin Thiya Paathaiyil nammai Paliyaai Thanthida -2
Anaivarumae Vaarungal Anbudanae Selluvom -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம் – Andavarin Alayam’.
- The song emphasizes unity and faith in Jesus as the way to overcome sins and diseases.
- It invites everyone to join in worship and experience the Lord’s presence in the sanctuary.
- The article also presents the English transliteration of the lyrics for wider accessibility.
- Additionally, it includes links to other Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes


