Unga Nesathala Tamil Christian Gospel Song Lyrics, Written and sung by Pr.Suresh Jebaraj – உங்க நேசத்தால
உங்க நேசத்தால என்ன இழுத்தீர்
உங்க பாசத்தால என்ன அணச்சீர்
தூசியும் சாம்பலுமா நாங்கெடந்தேன்
தூக்கி உன்னதத்தில் அமரவச்சீர் (2)
தூயவர் உம்பாதம் சேர்த்துக் கொண்டீர்
ஒரு சின்னப்புள்ள கைய புடிச்சி நடத்துவதுப் போல
என்ன நடத்தி வந்த தெய்வம் என் உசுருக்கு மேல(2)
1. நா உம்ம மறந்தும் நீர் மறக்கலையே
நா விட்டு விலகினாலும் என்னவிட வில்லையே
உண்மை மாறாத தெய்வம் நீரே
நன்மை ஒன்றே வாழ்வில் செய்தீரே (2)
ஒரு தாயைப்போல தேற்றின என் துணையாளரே – ஒரு சின்னப்புள்ள
2. கிருபையினாலே அழச்சது நீரே மனுஷன் கையில விட்டுவிடமாட்டீரே
என் தலைய உயர்த்தி மகிழ்ந்திடுவீரே
என் பேர பெருமைப் படுத்திடுவீரே (2)
உம்மை நோக்கிப் பார்த்த என் முகத்த ஜொலிக்க செய்வீரே – ஒரு சின்னப்புள்ள
Unga Nesathala Song Lyrics, உங்க நேசத்தால பாடல் வரிகள்
Unga Nesathala Lyrics in English
Unga nesathathala yenna Izhuththeer
Unga paasathathala yenna anacheer(2)
Dhuusiyum saambaluma naa kedandhen
Thooki unnadhathil amaravacheer(2)
Thuuyavar um paadham saerthu kondeer
Oru chinna pulla kaiyapudichu Nadathuvadhupola
Yenna nadathi vandha dhaeivam yen usurukku mela(2)
1.Naa umma marandhum neer marakkalayae
Naa vittu velaginaalum yenna vida villayae(2)
Unma maaradha dheivam neerae
nanmai ondrae vaazhvill saeidheerae(2)
Oru thaaya pola thaetrina yen thunayaalarae!!! – Oru chinna pulla
2. Kirubayinaala azhachadhu neerae
Manusan kayiela vittu vida maatirae(2)
Yen thalaya vuyarthi magizhdhiduverae
Yen paera paeruma paduthidu veerae(2)
Umma nokki partha yen mugatha jolikka saeiverae!!! – Oru chinna pulla
Key Takeaways
- Unga Nesathala Lyrics – உங்க நேசத்தால is a Tamil Christian gospel song written and sung by Pr. Suresh Jebaraj.
- The song expresses deep love and devotion, emphasizing God’s unwavering presence and support.
- It features metaphoric imagery, comparing God’s guidance to that of a caring mother.
- The lyrics convey themes of grace, joy, and spiritual connection.
Estimated reading time: 2 minutes


