இயேசு கற்பித்தார் ஒளி வீசவே – Yesu Karpithar Ozhi Veesavae song lyrics

Faith Score+1
Faith Score+1

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே – Yesu Karpithar Ozhi Veesavae Tamil Christian song lyrics

1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம் போல இருள் நீங்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மா இருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே lyrics,  Yesu Karpithar Ozhi Vesavae lyrics, Tamil songs

Yesu Karpithar Ozhi Veesavae song lyrics in English 

1. Yeasu Karppiththaar Ozhi Veesavae
Siru Deepam Pola Irul Neengavae
Anthakaara Logil Ozhi Veesuvom
Angum Ingum Engum Pirakaasippom

2.Muthal Avarkkaai Ozhi Veesuvom
Ozhi Mangidaamal Kaaththu Kollluvom
Yeasu Nokki Paarkka Ozhi Veesuvom
Angum Ingum Engum Pirakaasippom

3.Pirar Nanmaikkum Ozhi Veesuvom
Ulagin Maa Irul Neenga Muyalvom
Paavam Saabam Yaavum Paranthodippom
Angum Ingum Engum Pirakaasippom

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘இயேசு கற்பித்தார் ஒளி வீசவே – Yesu Karpithar Ozhi Veesavae’.
  • The song emphasizes bringing light into darkness and spreading positivity everywhere.
  • It includes a description of the song and additional resources for related Tamil Christian songs.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo