எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi pirakasi Un Ozhi Vanthathu Tamil Christian Song Lyrics
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது
ஜாதிகள் உந்தன் வெளிச்சத்தினிடத்தில்
ராஜாக்கள் உந்தன் ஒளியினிடத்தில்
நடந்து வருவார்கள் மகிமை காண்பார்கள்
- மகிமையின் ஆலயத்தை
அவர் மகிமை படுத்திடுவார்
வாசல்களோ இரவும் பகலும்
ஆண்டவர்க்காய் திறந்தே இருக்கும்
எழுப்புதல் காண்போம்
வாஞ்சை நிறைவேறுமே - பொன்னையும் வெள்ளியையும்
கர்த்தருக்கு கொடுத்திடுங்கள்
கொடுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும்
தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும்
என்று சொன்னவர் இயேசு
அவர் உண்மையுள்ளவர் - வெண்கல கதவுகளோ
உடைந்து போய் விடுமே
இரும்பு தாழ்பாள்கள் முறிந்து போய் விடுமே
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்
அவரே தேவன் என்று தொனிக்கும்
நாட்கள் நெருங்கிடுமே மகிமை தங்கிடுமே - சின்னவன் ஆயிரமும் சிறியவன் ஜாதியுமாம்
பரிசுத்த தேவனுடைய சீயோனுமாயிடுவான்
அவரே சொன்னார் அவரே செய்வார்
வார்த்தை நம்பிடுவோம் நிச்சயமாய் செய்வார்
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது பாடல் வரிகள், Elumbi pirakasi Un Ozhi Vanthathu Lyrics
Elumbi pirakasi Un Ozhi Vanthathu song lyrics in English
Elumbi pirakasi Un Ozhi Vanthathu
Jaathigal Unthan Velichaththinidaththil
Raajakkal Unthan Ozhiyinidaththil
Nadanthu Varuvaargal Magimai Kaanbaargal
1.Magimaiyin Aalayaththai
Avar Magimai Paduthiduvaar
Vaasalkalo Iravum Pagalum
Aandavarkkaai thiranthae Irukkum
Elupputhal Kaanpom
Vaanjai Niraiverumae
2.Ponnaiyum Velliyaiyum
Kartharukku koduthidungal
Kodungal Appoluthu Kodukkapadum
Thttungal Appoluthu Thirakkapadum
Entru Sonnavar Yesu
Avar Unmaiyullavar
3.Vengala kathavugalo
Udainthu Poividumae
Irumbu Thaazhpaalkal Murinthupoi vidumae
Kartharin Magimai Veliyarangamagum
Avarae Devan Entru Thonikkum
Naatkal Nerungidumae Mgaimai thangidumae
4.Sinnavan Aayiramum Siriyavan Jaathiyumaam
Parisutha Devanudaiya Seeyonumayiduvaan
Avarae Sonnar avarae seithaar
Vaarthai nambiduvom Nitchayamaai Seivaar
Bro. ஐசக் வில்லியம்
R-Disco T-125 C 2/4
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian song ‘எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi pirakasi Un Ozhi Vanthathu’.
- It highlights themes of divine light, glory, and the importance of faith.
- Multiple verses convey how God’s glory shines through and impacts believers.
- The song encourages giving and trusting in the Lord’s promises.
- Links to related songs are also included for further exploration.
Estimated reading time: 2 minutes


