ஆவியான எங்கள் அன்பு – Aaviyaana Engal Anbu Deivamae Jebathotta Jeyageethangal vol 15 Song Lyrics, Written and sung by Father S.J. Berchmans
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்..
- ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா - சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர்பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா - பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா - மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு - தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா
6.பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை
கண்டித்து உணர்த்தும் ஐயா
பரிபூரண உம் சத்தியத்திற்குள்
பக்தர்களை நடத்தும் ஐயா
ஆவியான எங்கள் அன்பு பாடல் வரிகள், Aaviyaana Engal Anbu Deivamae Lyrics
Aaviyaana Engal Anbu Deivamae song lyrics in English
Aaviyaana Engal Anbu Deivamae
Adiyorai Aatkondu nadathumae
Aatkondu engalai analakkum
Anbinaal intru alangariyum -2
1.Jebikka vaikkum Engal jebaveeranae
thuthikka thoondum thunaiyalarae
saathanin sagala thanthirangalai
thartheriya vaarum aiya
2.saavukkethuvaana Engal sarreerangalai
uyir pera seibavaraae
sarreringal theeya seyalkalaiyae
saakadikka vaarumaiya
3.Belan illatha nearangalail
uthavidum thunaiyalarae
sollonna perumoochodu
jebitha vaarumaiya
4.Manathai puthithakkum mannavanae
maruroobamakkumaiya
raajavin Erandaam varukaikaga
ennaalum yeanga seiyum – Yesu
5.Devathi devanin aalangalai
aarainthu aribavarae
appavin thirusiththam velipaduthi
eppothum nadathum aiya
6.Paavam neethi niyatheerppai
kandithu unarthu aiya
paripooran um sathiyathirkkul
baktharkalai nadathum aiya
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘ஆவியான எங்கள் அன்பு – Aaviyaana Engal Anbu Deivamae’, written and sung by Father S.J. Berchmans.
- It includes various verses emphasizing themes of love, support, and divine intervention.
- The lyrics are written in Tamil and also provided in English translation.
- Additionally, the article contains links to other related songs and lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

