Agarin Azhugaiyai kettavar Lyrics – ஆகாரின் அழுகையை கேட்டவர்

Faith Score0
Faith Score0

Agarin Azhugaiyai kettavar, El Roi – Ennai Kaankintra Devan Tamil Christian Song Lyrics, Written and Sung by Jaison Dani – ஆகாரின் அழுகையை கேட்டவர்

ஆகாரின் அழுகையை கேட்டவர்
அற்பமான என்னை அழைத்தவர்
போகும் பாதையோ வானத்திரம்
கர்த்தர் உயர்த்த நான் எம்மாத்திரம்

EL ROI என்னை காண்கின்ற தேவன் நீர்
EL ROI என்னை பெருகச் செய்பவர் நீர்

தாயின் கருவில் என்னை கண்டவர்
தள்ளப்பட்ட என்னை அணைத்தவர்
பாதை தெரியாத போதிலும்
கர்த்தர் நீரே என் நிரந்தரம்

வாடி நின்ற என்னை கண்டவர்
வனாந்திரத்தில் தண்ணீர் தந்தவர்
வாழ்க்கை இழந்த அனாதியை
உயிர்ப்பிக்கும் உம் ஜீவ வார்த்தையே

தாயின் கருவில் என்னை கண்டவர்
உள்ளங்கையில் என்னை வரைந்தவர்
தனிமையில் அழுத போதிலும்
என்னை தாங்கின தாயாளரே

Agarin Azhugaiyai kettavar Song Lyrics, ஆகாரின் அழுகையை கேட்டவர் பாடல் வரிகள்

Agarin Azhugaiyai kettavar Lyrics in English

Agarin Azhugaiyai kettavar
Arpamana ennai azhaithavar
Pogum pathaiyo vaanathiram
Karthar uyartha naan yemmathiram

EL ROI ennai kaangindra devan neer
EL ROI ennai peruga seibavar neer

Thaiyin karuvil ennai kandavar
Thallapatta ennai anaithavar
Pathai theriyatha pothilum
Karthar neere en nirantharam

Vaadi nindra ennai kandavar
Vananthirathil thanneer thanthavar
Vazhkai izhantha anathiyai
Uirppikkum um jeeva vaarthaiye

Thaiyin karuvil ennai kandavar
Ullangaiyil ennai varaithavar
Thanimaiyil azhutha pothilum
Ennai thangina thayalare

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Agarin Azhugaiyai kettavar’ written and sung by Jaison Dani.
  • The lyrics express themes of divine support and guidance, highlighting the speaker’s connection with God.
  • Key phrases include ‘EL ROI’ symbolizing God as the one who sees and helps the speaker in times of need.
  • The song emphasizes God’s presence during moments of loneliness and despair.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo