Deivathuvathin Paripooranam Tamil Christian FMPB Song Lyrics – தெய்வத்துவத்தின் பரிபூரணம்
தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக் கண்டோம்
அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
பொக்கிஷ வைப்பாய் கண்டோம்
1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடு மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்’
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம்
2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
சொல் செயலாலும் அனுதின வாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்
3. ஞாலமெங்கும் தேவ தூது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெப தூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழந்திருப்போம்
Deivathuvathin Paripooranam Song Lyrics, தெய்வத்துவத்தின் பரிபூரணம் பாடல் வரிகள்
Deivathuvathin Paripooranam Lyrics in English
Deivathuvathin Paripooranam Ellaam
Yesuvil Irukka Kandom
Avarukkul Gnanam Meetpu Thooimai
Pokkisha Vaippaai Kandom
1.Visuvasathil Meththa Uruthipaduvom
Yesuvin Saayalai Aninthiruppom
Avarodu Marithuyirthelunthae
Magimaiyaai Malarnthiruppom
Melanavaikalai Naaduvom
Melogavaasikalaai Iruppom
2.Yesuvai Ennaalum Sevippom
Vedhathin Munnae Nadungi Nirpom
Sol Seyalalum Anuthina Vaalvil
Kartharai Sthotharippom
3.Gnalamengum Deva Thoothu Solvom
Gnanamaai Kaalathai Selavazhippom
Jeba Thoobam Sthothirathodae
Jeyamaga Vaalnthiruppom
FMPB
R-Waltz T-150 F 3/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Deivathuvathin Paripooranam’ – தெய்வத்துவத்தின் பரிபூரணம்.
- It expresses themes of faith, service to Jesus, and living a victorious life through prayer and worship.
- The song includes multiple verses that emphasize devotion and spiritual commitment to Jesus.
- Additionally, English translations of the lyrics are provided for better understanding.
- The article also includes links to related Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes

