Nadanthathellaam Nanmaikke Lyrics, Original hindi version written by Susan Sajan & sung by Chithra Arun – நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடந்தது எல்லாம் நன்மைக்கே
என் நெஞ்சின் துயரங்கள்
ஏனென்று அறியவில்லை
புரியலை எனக்கு எதற்கென்று -2
ஆனால் ஒன்று புரிந்தது
நடந்தது எல்லாம்
இயேசுவின் விருப்பபடி என்று
அவரின் சித்தம்
நான் நிறைவேற்றுவேன் – நடந்ததெல்லாம்
1.வழியால் என்னுடைய வாழ்க்கை மாறின நேரம்
பார்க்க கூடாத இருள் என்னை மூடிய நேரம் -2
துக்கத்தால் கண்ணீர் என்னை தளர்த்திய நேரம்
இயேசு கிறிஸ்து என் கரம் பிடிப்பார் எப்போதும் -2
அது நங்கு புரிந்தது நடந்தது எல்லாம்
இயேசுவின் விருப்பப்படி என்று
அவரின் சித்தம் நான் நிறைவேற்றுவேன்
நடந்ததெல்லாம் நன்மைக்கே
2.அனேக கேள்விகள் நான் அவரிடம் கேட்டேன்
அனேக நாள் மனதில் கிடைக்க காத்திருந்தேன்-2
என்னை என்றும் தாங்கி அதிகம் நேசித்தார்
இயேசு என் வெளிச்சத்தின் கோபுரமாய் இருக்கிறார்-2
என்னை என்றும் தாங்கி அதிகம் நேசித்தார்
இயேசு என் வெளிச்சத்தின் கோபுறமாய் இருக்கிறார்
அவர் வசனம் என் கவசமாக
இயேசுவின் தொடுதல் அனுபவமாக
அவரின் சித்தம் நான் நிறைவேற்றுவேன்
நடந்ததெல்லாம் நன்மைக்கே
Nadanthathellaam Nanmaikke Song Lyrics, நடந்ததெல்லாம் நன்மைக்கே பாடல் வரிகள்
Nadanthathellaam Nanmaikke Lyrics in English
Nadanthathellam nanmaike, Nadanthathu ellam nanmaike
En nenjin thuyarangall, Yen endru ariyavillai, Puriyilay ennaku, Etherku endru (2)
Aanal ondru purinthathu, nadanthathu ellam, yesuvin virupapaddi endru
Avarin sithham, naan niraivetruven
Nadanthathellam nanmaike, Nadanthathu ellam nanmaike
(Stanza 1)
Valiyal ennudaya, vazhkai maarina neram
Paarkka koodatha, irul ennai moodiya neram (2)
Thukathaal kanneer ennai, thalarthiya neram
Yesu kristhu en, karam pidipaar eppothum (2)
Adhu Nangu purinthathu, nadanthathu ellam, yesuvin virupapaddi endru
Avarin sithham, naan niraivetruven
Nadanthathellam nanmaike, Nadanthathu ellam nanmaike
(Stanza 2)
Aneha kelvikal, naan avaridam keten
Aneha naal bathil, kidaikka kaathirunthen (2)
Ennai endrum thaangi, athigam nesithaar
Yesu en velichathin, kopuramai irukiraar (2)
Avar vasanam en, kavasam aga
Yesuvin thoduthal anubavamaaha
Avarin sithham, naan niraivetruven
Nadanthathellam nanmaike, Nadanthathu ellam nanmaike
En nenjin thuyarangall, Yen endru arrindaen, Purinden enekku, Etherku endru
En nenjin thuyarangall, Yen endru arrindaen, Purinden enekku, Etherku endru
Adhu Nangu purinthathu, nadanthathu ellam, yesuvin virupapaddi endru
Avarin sithham, naan niraivetruven
Nadanthathellam nanmaike, Nadanthathu ellam nanmaike
Nadanthathellam nanmaike, Nadanthathu ellam nanmaike
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘Nadanthathellaam Nanmaikke’, originally written by Susan Sajan and sung by Chithra Arun.
- It includes both the Tamil lyrics and an English translation for better understanding.
- Themes of faith and reliance on Jesus are prominent throughout the lyrics.
- The article also provides related links for more Christian song lyrics in Tamil.
Estimated reading time: 2 minutes

