Neethimanin Gembira Satham Lyrics – நீதிமானின் கெம்பீர சத்தம்

Faith Score0
Faith Score0

Neethimanin Gembira Satham is a Tamil Chirstian Song Lyrics, Written Tune and sung by Bro. David Livingston – நீதிமானின் கெம்பீர சத்தம்

நீதிமானின் கெம்பீர சத்தம்
கர்மேல் எங்கும் தொனிக்குதே
தேவனின் கிருபை நம்மை என்றும் சூழ்ந்து நிற்குதே

சொல்லிட முடியாத அள்ளிட முடியாத கிருபைகள் தருகிறீர்
எண்ணிட முடியாத நினைத்திட முடியாத நன்மைகள் செய்கிறீர்

இருதய கதவுகள் திறக்கட்டுமே
ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே
தேவனின் மகிமை சூழ்ந்திட
அபிஷேக வரங்களால் நிரம்பிட
திறப்பின் வாசலில் நின்றிட
சொல்லிட முடியாத அள்ளிட முடியாத கிருபைகள் தருகிறீர்
எண்ணிட முடியாத நினைத்திட முடியாத நன்மைகள் செய்கிறீர்

ஏதேன் தோட்டம் எழும்பிட
நீதியின் சூரியன் உதித்திட
மகிமை ஸ்தலத்தை நிரப்பிட
ஜனங்கள் தேவனை துதித்திட
உம் கரம் எங்களை நடத்துதே
சொல்லிட முடியாத அள்ளிட முடியாத கிருபைகள் தருகிறீர்
எண்ணிட முடியாத நினைத்திட முடியாத நன்மைகள் செய்கிறீர்

உலகெங்கும் சுவிசேஷம் சொல்லிட
உம் நாமம் ஒன்றே உயர்ந்திட
ஆத்தும அறுவடை செய்திட
கர்த்தரின் கரம் நம்மை நடத்துதே
சபைகள் ஜனங்களால் நிரம்பிடுதே
சொல்லிட முடியாத அள்ளிட முடியாத கிருபைகள் தருகிறீர்
எண்ணிட முடியாத நினைத்திட முடியாத நன்மைகள் செய்கிறீர்

நீதிமானின் கெம்பீர சத்தம் பாடல் வரிகள், Neethimanin Gembira Satham Song Lyrics

Pas. Jaspher Earnest, Pastor. Selwin Johnson & Pastor. Juda Eleazar

Neethimanin Gembira Satham Lyrics in English

Neethimanin Gembira Satham
Karmel Engum Thonikkuthae
Devanin Kirubai Nammai Entru Soolnthu Nirkuthae

Sollida Mudiyatha Allida Mudiyatha Kirubaigal Tharukireer
Ennida Mudiyatha Ninaithida Mudiyatha Nanmaigal Seikireer

Irudhaya Kathavugal Thirakkattumae
Jebikkum Ullangal Elumbattumae
Devanin Magimai Soolnthida
Abishega Varankalaal Nirambida
Thirappin Vaasalin Nintrida
Sollida Mudiyatha Allida Mudiyatha Kirubaigal Tharukireer
Ennida Mudiyatha Ninaithida Mudiyatha Nanmaigal Seikireer

Yeathean Thottam Elumbida
Neethiyin Sooriyan Uthithida
Magimai Sthalathai Nirappida
Um Karam Engalai Nadathuthae
Sollida Mudiyatha Allida Mudiyatha Kirubaigal Tharukireer
Ennida Mudiyatha Ninaithida Mudiyatha Nanmaigal Seikireer

Ulagengum Suvishegam Sollida
Um Naamam Ontrae Uyarthida
Aathuma Aruvadai Seithida
Kartharin Karam Nammai Nadathuthae
Sabaigal Janangalaal Nirambiduthae
Sollida Mudiyatha Allida Mudiyatha Kirubaigal Tharukireer
Ennida Mudiyatha Ninaithida Mudiyatha Nanmaigal Seikireer

Key Takeaways

  • The article features the lyrics of ‘Neethimanin Gembira Satham’ in both Tamil and English.
  • It highlights the themes of divine grace and blessings present in the song.
  • The lyrics express a longing for spiritual awakening and the spread of the gospel.
  • Various links to related Tamil Christian songs are also provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo