En Arumai Yesuvukku Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas.R. Vincent Sekar – என் அருமை இயேசுவுக்கு
என் அருமை இயேசுவுக்கு
என் வாழ்க்கை அர்ப்பணம்
அன்றாடம் என்னை நடத்திடும்
அவர் பாதத்தில் அர்ப்பணம் (2)
1. சேரக் கூடாத ஒளியில்
அவர் வாசம் செய்பவர்
என்னோடு வாசம் செய்திடவே
மகிமை துறந்தவர்
2. துயரங்கள் வந்த நேரம்
என் நண்பராய் ஆனவர்
துன்பங்கள் சூழ்ந்த நாளில்
என் துணையாய் இருப்பவர்
3. கடைசி நாட்கள் வரையில்
கண்மணி போல் காப்பவர்
காலங்கள் மாறினாலும்
என்னோடு இருப்பவர்
En Arumai Yesuvukku Song Lyrics, என் அருமை இயேசுவுக்கு பாடல் வரிகள்
En Arumai Yesuvukku Lyrics in English
En Arumai Yesuvukku
En Vaalkkai Arpanam
Antradam Ennai Nadathidum
Avar Paathathil Arpanam -2
1.Sera Koodatha Oliyil
Avar Vaasam Seibavar
Ennodu Vaasam Seithidavae
Magimai Thuranthavar
2.Thuyarangal Vantha Neram
En Nanbaraai Aanavar
Thunbangal Soolntha Naalil
En Thunaiyaai Iruppavar
3.Kadaisi Naatkal Varaiyil
Kanmani Pol Kappavar
Kaalangal Maarinalum
Ennodu Iruppavar
Pas. R. வின்சென்ட் சேகர்
R-16 Beat T-85 Em 4/4
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘En Arumai Yesuvukku’ sung by Pas.R. Vincent Sekar.
- It includes a structure with multiple verses emphasizing themes of devotion and companionship with Jesus.
- The lyrics reflect the singer’s commitment and reliance on Jesus during difficult times.
- An English translation of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 2 minutes

