Pala Kodi Nanmaigal Lyrics – பல கோடி நன்மைகள்

Faith Score+1
Faith Score+1

Pala Kodi Nanmaigal Tamil Christian Song Lyrics, Written and Sung by Philip Jeyaraj & Sofia – பல கோடி நன்மைகள்

பல கோடி நன்மைகள்
என் வாழ்வில் செய்திரே
நன்றி நன்றி ஐயா
குறைவொன்றும் இல்லையே
நிறைவாய் என்னை நடத்தினீர்
நன்றி ஐயா நன்றி ஐயா

நன்றி ஐயா நன்றி ஐயா -2

1. வெருமையாய் அற்ப்பமாய் என் ஒட்டத்தை துவங்கினேன்
இதுவரை ஒவ்வொருநாளும் குறைவின்றி நடத்தினீர்

என் வலப்பக்கதில் நீர் துணையாய் நின்று
எனக்காக யாவையும் செய்தவரே

2. ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் அழைத்து
கனமான ஊழியம் தந்து என்னை நடத்தினீர்

3. பாடுகள் மத்தியில் இயேசுவோடு நடந்தேன்
நடத்தின பாதைகள் நன்மைக்கென்று அறிந்தேன்

Pala Kodi Nanmaigal Song Lyrics, பல கோடி நன்மைகள் பாடல் வரிகள்

Pala Kodi Nanmaigal Lyrics in English

Pala Kodi Nanmaigal
En Vaazhvil Seidheere
Nandri Nandri Ayya
Kuraivondrum Illaiye
Niraivaai Ennai Nadathineer
Nandri Ayya Nandri Ayya

Nandri Ayya Nandri Ayya (2)

Verse 1

Verumaiyaai Arpamaai En Ottathai Thodanginen
Ithuvarai Ovvoru Naalum Kuraivindri Nadathineer

En Valappakkathil Neer Thunaiyaai Nindru
Enakkaaga Yaavaiyum Seidhavare

Verse 2

Ondrukkum Udhavaadha Ennaiyum Neer Azhaithu
Kanamaana Oozhiyam Thandhu Ennai Nadathineer

Verse 3

Paadugal Maththiyil Yesuvodu Nadandhen
Nadathina Paadhaigal Nanmaikkendru Arindhen

Cmin 4/4

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Pala Kodi Nanmaigal’ written and sung by Philip Jeyaraj & Sofia.
  • The song expresses gratitude for countless blessings in life, emphasizing themes of support and guidance.
  • It includes English transliteration of the lyrics for better understanding.
  • The article also provides links to related Tamil Christian songs and resources.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo