Naan Jebikkum Pothellaam Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev. Dr. Dudley Thangiah – நான் ஜெபிக்கும் போதெல்லாம்
1. நான் ஜெபிக்கும் போதெல்லாம்
உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும்
வாஞ்சையோடு கதறுவேன்
கர்த்தருக்கு காத்திரு புதுபெலன் அடைவாய்
நீ பறந்து போனாலும் நீ நடந்து சென்றாலும்
கர்த்தருக்கு காத்திரு கர்த்தருக்கு காத்திரு
புது பெலன் புது பெலன் அடைவாய்
2. உம் வசனம் தியானிக்கையில்
தேவ ஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும்
புசித்து நான் சந்தோஷிப்பேன்
3. நான் நடக்கும் பாதைகளில்
தவறாமல் காத்திடும்
தூதர்களை அனுப்பி
பாதையை செம்மை செய்யும்
Naan Jebikkum Pothellaam Song Lyrics, நான் ஜெபிக்கும் போதெல்லாம் பாடல் வரிகள்
Naan Jebikkum Pothellaam Lyrics in English
1.Naan Jebikkum Pothellaam
Unthan Siththam Seithida
Ummai pol Mattridum
Vaanjaiyodu Katharuven
Kartharukku Kaathiru Puthubelan Adaiyaai
Nee Paranthu ponalum Nee Nadanthu Sentralum
Kartharukku Kaathiru Kartharukku Kaathiru
Puthu Belan Puthu Belan Adaivaai
2.Um Vasanam Thiyanikkaiyil
Deva Gnanam Thaarumae
Appamaga Mattridum
Pusithu Naan Santhoshippen
3.Naan Nadakkum Paathaikalil
Thavaramal Kaathidum
Thoothargalai Anuppi
Paathaiyai Semmai Seiyum
Rev. டட்லி தாங்கையா
R-Swing T-90 D 6/8
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Naan Jebikkum Pothellaam’ by Rev. Dr. Dudley Thangiah.
- It includes a verse-by-verse translation in English.
- The song expresses devotion and faith, highlighting themes of prayer and divine guidance.
Estimated reading time: 2 minutes

