ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் – Jebikkum Vaanjai Enakku Thaarum

Faith Score0
Faith Score0

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் – Jebikkum Vaanjai Enakku Thaarum

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும்
தேவா விண்ணப்ப ஆவியால் என்னை நிரப்பும் தேவா

  1. கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
    கர்த்தரே எனக்கு இன்று கிருபை தாரும்
    காலம் நேரம் மறந்து உந்தன்
    சமுகத்தில் ஜெபிக்க கிருபை தாருமே (2)
  2. பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
    திறப்பின் வாசலில் நிற்க கிருபை தாரும்
    தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
    பாரத்தோடு ஜெபிக்க கிருபை தாருமே
  3. உருக்கமாய் உம்மைப்போல் ஜெபித்திடவே
    உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே
    இதயம் நொறுங்கி பெருமூச்சோடு
    ஊக்கமாய் ஜெபிக்க கிருபை தாருமே

Jebikkum Vaanjai Enakku Thaarum song lyrics in English

Jebikkum Vaanjai Enakku Thaarum
Deva Vinnappa Aaviyaal Ennai Nirapppum Deva

1.Karuthudan Kanneerudan jebikka
Kartharae Enakku Intru Kirubai Thaarum
Kaalam neram maranthu Unthan
Samugaththil Jebikka Kirubai Thaarumae -2

2.Paavaththil Aliyum Janankalukkaai
Thirappin Vaasalail Nirka kirubai Thaarum
Thalai Thanneeraai Kangal Kanneeraai
Paarathodu Jebikka Kirubai Thaarumae

3.Urukkamaai Ummaipol Jebithidavae
Unnatharae Um Aaviyaal Nirapidumae
Idhayam Norungi Perumoochodu
Ookkamaai Jebikka Kirubai Thaarumae

Dr.ராணி ஜெயச்சந்திரன்
R-Rock T-130 E 2/4

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo