இயேசுவே நீர்தான் என் வாஞ்சை – Yesuvae Neer Thaan En Vaanjai Lyrics

Faith Score+1
Faith Score+1

இயேசுவே நீர்தான் என் வாஞ்சை – Yesuvae Neer Thaan En Vaanjai Tamil Christian songs Lyrics

1.இயேசுவே நீர்தான் என் வாஞ்சை
உமக்கு யார் தான் இணை
எந்தன் ஜீவிய காலமெல்லாம்
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் 2 – எந்தன் ஜீவிய

2.நாடேன் லோக இன்பம் எல்லாம்
அதின் மேன்மை யாவுமே
உமக்காய் நான் என்றும் வாழ
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் 2) – உமக்காய்

3.மரணவேளை வரும்போது
இயேசுவே நீர் தாங்கிடும்
பின்பு மோட்ச வாழ்வைக் காண
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் (2) – பின்பு மோட்ச

இயேசுவே நீர்தான் என் வாஞ்சை song lyrics, Yesuvae Neer Thaan En Vaanjai song lyrics, Tamil songs

Yesuvae Neer Thaan En Vaanjai song Lyrics in English

1.Yesuvae Neer Thaan En Vaanjai
Umakku Yaar Thaan Enai
Enthan Jeeviya Kaalamellaam
Yesuvae Nadaththumae
Um Arugil Um Arugil – Enthan Jeeviya

2.Nadean Loga Inbam Ellaam
Athin Meanmai Yaavumae
Umakkaai Naan Entrum Vaala
Yesuvae Nadaththumae
Um Arugil Um Arugil – Umakkaai

3.Maranavealai Varumpothu
Yesuvae Neer Thaangidum
Pinbu Motcha Vaazhvai Kaana
Yesuavae Nadaththumae
Um Arugil Um Arugil – Pinbu Motcha

 

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo