என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி – En Vaanjai Devattu kutti

Faith Score+1
Faith Score+1

என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி – En Vaanjai Devattukkutti Salvation Army Tamil christian Songs lyrics.

1. என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி,
உம் இரத்தத்தால் சுத்தி செய்யும்
சிந்திப்பேன் தம் காயத்தையே,
நீங்கும் நோவு மரணமும்

2. எந்தன் ஏழை உள்ளத்தை நீர்
சொந்தமாய் கொள்ளும் உமக்கே!
என்றும் தங்கிடும் என்னுள்ளில்
அன்பால் பந்தம் நிலைக்கவே

3. தம் காயத்தில் தஞ்சம் கொண்டோர்
தம் ஜீவன் பெலனும் காண்பார்
தம்மில் ஜீவித்துப் போர் செய்வோர்,
தம்மை யண்டி பாக்கியராவார்

4. வெற்றி வேந்தராம் இயேசுவே,
தாழ்ந்து பணிகிறோம் உம்மை
தந்தோம் எம் உள்ளம் கரங்கள்
தமக்கென் றுழைத்துச் சாவோம்.

என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி Lyrics, En Vaanjai Devattukkutti Lyrics, Salvation Army Tamil

En Vaanjai Devattu kutti song lyrics in english 

1.En Vaanjai Devattukkutti
Um Raththathaal Suththi Seiyum
Sinthippean Tham Kaayaththaiyae
Neengum Noouv Maranamum

2.Enthan Yealai Ullaththai Neer
Sonthamaai Kolllum Umakkae
Entrum Thangidum Ennullil
Anbaal Pantham Nilaikavae

3.Tham Kaayaththil Thanjam Kondoor
Tham Jeevan Belanum Kaanpaar
Thammil Jeeviththu Poor Seivoor
Thammai Yandi Bakkiyaraavaar

4.Vettri Veantharaam Yesuvae
Thaalnthu Em Ullam Karangal
Thanthom En Ullam Karangal
Thamakentru Ulaiththu Saavoom

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘En Vaanjai Devattukkutti’.
  • It includes a total of four verses with themes of salvation and devotion to Jesus.
  • Each verse focuses on the relationship between the singer and Jesus, highlighting themes of love and healing.
  • The article also includes English transliterations of the lyrics for broader accessibility.
  • Additionally, it provides links to related Tamil Christian songs.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo