Alaippin Kural Ketten Lyrics – அழைப்பின் குரல் கேட்டேன்

Faith Score+1
Faith Score+1

Alaippin Kural Ketten Tamil Christian FMPB Song Lyrics – அழைப்பின் குரல் கேட்டேன்

அழைப்பின் குரல் கேட்டேன்
என் ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன்
பின்னே வா என முன் சென்றார் -2

1. அறிவில் குறைந்தவன் நானன்றோ
அதை தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே
பின்னே வா என முன் சென்றார் -2

2. வலிமை குறைந்தவன் நானன்றோ
அதை தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
வலியவர் கொடுக்கினை வதைத்திடவே
பின்னே வா என முன் சென்றார் -2

3. குறைகள் நிறைந்தவன் நானன்றோ
அதை தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
கருவினில் இருந்துன்னை தெரிந்தவர் நான்
பின்னே வா என முன் சென்றார் -2

Alaippin Kural Ketten Song Lyrics, அழைப்பின் குரல் கேட்டேன் பாடல் வரிகள்

Alaippin Kural Ketten Lyrics in English

Alaippin Kural Ketten
En Aandavar Ena Unarnthen
Aruginil Thayangi Nadai Payintren
PinnaeVaa Ena Mun Sentraar -2

1.Arivil Kurainthavan Naanantro
Athai Therinthum Alaithathu Yean Entren
Arinthavar Serukkinai Agattridavae
Pinnae Va Ena Mun Sentraar -2

2.Valimai Kurainthavan Nanantro
Athai Therinthum Alaithathu Yean Entren
Valiyavar Kodukkinai Vathithidavae
Pinnae Va Ena Mun Sentraar -2

3.Kuraigal Nirainthavan Naanantro
Athai Therinthum Alaithathu Yean Entren
karuvinil Irunthennai Therinthavar Naan
Pinnae Va Ena Mun Sentraar -2

FMPB
R-Slow Ballad T-115 Cm 2/4

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Alaippin Kural Ketten’ – அழைப்பின் குரல் கேட்டேன்.
  • The song expresses themes of recognition of the Lord and seeking guidance despite personal shortcomings.
  • It includes verses that reflect on the singer’s limitations in knowledge and strength, highlighting divine support.
  • The English translations of the lyrics are also provided for understanding.
  • The song is categorized as an FMPB R-Slow Ballad with a specific tempo and time signature.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo