vinnapathai Ketten Tamil christian Song Lyrics, Written and Sung by Pr. Immanuel (Pallikaranai) – விண்ணப்பத்தை கேட்டேன்
உன் விண்ணப்பத்தை கேட்டேன்
கண்ணீரைக் கண்டேன்
உன்னை நான் குணமாக்குவேன்2
வறண்ட நிலங்கள் வயல்வெளியாகிடுமே
வனாந்திரமும் செழிப்பாய் மாறிடுமே – 2
செழிப்பாய் மாறிடுமே – 2
Verse 1
மாம்சமான யாவருக்கும் கர்த்தர் நீரே
உம்மால் செய்யக்கூடாதது ஒன்றுமில்லையே – 2
உம்மால் செய்யக்கூடாதது ஒன்றுமில்லையே – 2
Verse 2
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார்
உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். -2
உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். -2
VERSE 3
நீ கர்த்தரின் கையில் அலங்கார கிரீடமாவாய்
உன் தேவனின் கரத்தில் ராஜ முடியுமாவாய் (2)
உன் தேவனின் கரத்தில் ராஜ முடியுமாவாய் (2)
vinnapathai Ketten Song Lyrics, விண்ணப்பத்தை கேட்டேன் பாடல் வரிகள்
vinnapathai Ketten Lyrics in English
Un Vinnapaththai Kettean
Kanneerai Kanden
Unnai naan Gunamakkuven -2
Varanda Nilangal Vayal Veliyagidumae
Vananthiramum Sezhippaai maaridumae -2
Sezhippaai maaridumae -2
1.Maamsamana Yavarukkum Karthar Neerae
Ummaal Seiya Koodathathu Ontrumillaiyae -2
Ummaal Seiya Koodathathu Ontrumillaiyae -2
2.Kartharae Unakku Niththiya Velichamavaar
Un Devanae Unakku Magimaiyumayiruppaar -2
Un Devanae Unakku Magimaiyumayiruppaar -2
3.Nee Kartharin Kaiyil Alangara Kireedamavaai
Un Devanin Karathil Raja Mudiyumavaai -2
Un Devanin Karathil Raja Mudiyumavaai -2
Bethesda Revival Ministries
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the song ‘vinnapathai Ketten’ written and sung by Pr. Immanuel.
- It includes the full Tamil lyrics and their English translations.
- The song emphasizes themes of divine healing and glory.
- The source is Bethesda Revival Ministries, part of World Tamil Christians.
- The lyrics contain affirmations of God’s power and comfort.
Estimated reading time: 2 minutes

