கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று – Keaten Keaten Keaten Indru

Faith Score+1
Faith Score+1

கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று – Keaten Keaten Keaten Indru Old Tamil Christian Song Lyrics and sung by Sirkali yesuprakasam

1.கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று
எப்போது என் இயேசு வருவார் என்று
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று
எப்போது தரிசனம் தருவார் என்று
எப்போது தரிசனம் தருவார் என்று

2.வானத்தைக் கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது வாடியே போனது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வெந்து அழிந்து போவோம் என்று

3.கடலினை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது கதறியே அழுதது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வெட்டாந்தரையாய் போவோம் என்று

4.மலைகளை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது மலைத்தே நின்றது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று

5.மேகத்தை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது வேகமாய் சென்றது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வாகனமாக வருவோம் என்று

6.தேவ தூதரைக் கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
தாங்களும் கூட வருவோம் என்று

7.இயேசுவைக் கேட்டேன்
எப்போது தேவா உம் வருகை என்று
அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்
பிதாத்தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றார்
ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்

கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று பாடல் வரிகள், Keaten Keaten Keaten Indru lyrics

Keaten Keaten Keaten Indru song lyrics in English

1.Keaten Keaten Keaten Indru
Eppothu En Yesu Varuvaar Entru
Paarthean Paarthean Paarthean Indru
Eppothu Tharisanam Tharuvaar Endru -2

2.Vaanaththai Keatean
Eppothu En Yesu Varuvaar Endru
Athu Vaadiyae Ponathu Theriyathu Entrathu
Kaaranam Avar Varugaiyil
Venthu Alinthu Povom Endru

3.Kadalinai Keatean
Eppothu En Yesu Varuvaar Endru
Athu Kathariyae Aluthathu Theriyathu Entrathu
Kaaranam Avar Varugaiyil
Vettantharaiyaai povom Endru

4.Malaikalai Keatean
Eppothu En Yesu Varuvaar Endru
Athu Malaithae Nintrathu Theriyathu Entrathu
Kaaranam Avar Varugaiyil
Peayarnthu Norungi Povom Endru

5.Megaththai Keatean
Eppothu En Yesu Varuvaar Endru
Athu Veagamaai Sentrathu Theriyathu Entrathu
Kaaranam Avar Varugaiyil
Vaganamaga Varuvom Endru

6.Deva Thootharai Keatean
Eppothu En Yesu Varuvaar Endru
Athu Aanantham Kondanar Theriyathu Entrathu
Kaarnam Avar Varugaiyil
Thaangalum Kooda Varuvom Endru

7.Yesuvai Keatean
Eppothu Deva Um Varugai Endru
Avar Amaithiyaai Nintraar Theriyathu Entraar
Pithathavira Varugaiyil Naalai Oruvarum Ariyaar Entraar
Aanaalum Idho Seekkiramaga Varukirean Entraar

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று – Keaten Keaten Keaten Indru’.
  • It features lyrics that express anticipation and longing for Jesus’ return.
  • The lyrics explore various elements like the sky, sea, mountains, and angels, reflecting on their responses about Jesus’ coming.
  • Additionally, the article provides English translations of the lyrics for broader understanding.
  • Links to related Tamil Christian songs are also included in the article.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo