Jebathottam Medley – அப்பா உம் சந்நிதியில்
Jebathottam Medley – அப்பா உம் சந்நிதியில்
(என்) அப்பா உம் சந்நிதியில் நான்
அகமகிழ்ந்து களிகூருவேன்-2
(நான்) எப்போது உம்மைக் காண்பேன்-2
ஏங்குதையா என் இதயம்-2
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
இதுவரை எங்கள
தள்ளாட விடவில்லைப்பா
தாங்கியே நடத்திட்டீங்கப்பா
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே-3
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது-2
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்-2
(ஆமென்) வாசலில் காத்திருப்பேன்-2
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்-2
எதை நான் பேச வேண்டும் என்று
கற்றுத்தருபரே
எவ்வழி நடக்க வேண்டும் என்று
பாதை காட்டுபவரே
ஒளியான தீபமே
என்றும் வழிகாட்டும் தெய்வமே-2
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
என் நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்
என் நம்பிக்கைக்கு உரியவரே
உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
அசைக்கப்படுவதில்லை-2
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புது ராகம் பிறந்தது-2
நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னைச் சூழ்ந்துள்ளீர்-2
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை
இயேசையா எல்லாம் உம் கிருபை
உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா-2
எஜமானனே எஜமானனே
என் இயேசு இராஜனே-2
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-2
- Raja Um Maligaiyil Rappagalaai lyrics – இராஜா உம் மாளிகையில்
- முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai
- மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham
- ஆனந்த களிப்புள்ள உதடுகளால் – Aanantha kalipulla uthadugalal
- Aanandha Kalippulla song lyrics – ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: all tamil christian songs lyricsALWYN.MAnish Yuvanibest tamil christian songs lyricsbiblechristianmediachristianmediasGod MediasJebathotta JeyageethangalKeba JeremiahKingsley Davislatest tamil christian songs lyricsMusicnew tamil christian songs lyricsprayertamiltamil christian song and lyricsTamil christian song lyricsTamil Christian songsTamil christian songs lyricstamil christian songs lyrics apptamil christian songs lyrics booktamil christian songs lyrics chordsTamil christians songsTamil SongTamil Songs