Jebathottam Medley 2 song lyrics

Faith Score0
Faith Score0

Jebathottam Medley 2 Tamil Christian song lyrics

கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே – 2

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் – 2

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
என் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்

ஜீவ நீருற்று நீர்தானைய்யா – 2

உந்தன் மேல் தாகம் கொண்டேன் – 2

ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா – 2

இரட்சகரே இயேசு நாதா
தேவையெல்லாம் நீர்தானே – 2

எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர் – 2

( என்னை ) நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர் – 2

நன்றி உமக்கு நன்றி
இராஜா நன்றி உமக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவேன் – இராஜா – 2

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு ( என் ) நீர்தானையா – 2

நல்ல பங்கு நீர்தானையா – ஏசய்யா – 2

உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை – 2

இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வீர் – 2

இனியும் உதவி செய்வீர்

ஆலேலூயா – 8

இடகையால் தாங்குகிறீர்
வடகையால் தழுவுகிறீர் – 2

எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே – 2

உமக்கே ஸ்தோத்ரம் உமக்கே ஸ்தோத்ரம்
உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்ரம் – 2

எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே – 2

முழங்கால்படியிட்டு முழுவதும் தருகிறேன் – நான் – 2
முழுவதும் தருகிறேன்

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics to the Tamil Christian song ‘Jebathottam Medley 2.’
  • The lyrics express themes of faith, devotion, and gratitude towards God.
  • It includes phrases that emphasize spiritual reliance and the desire for help and salvation.
  • The article also links to other related Tamil Christian songs and lyrics.
  • Overall, it serves as a resource for those interested in Tamil Christian music.

Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo