எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha

Giftson Durai
Deal Score0
Deal Score0

எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha

எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த மனசு
சத்தியத்த பித்தம்புடிச்சு தேடுன அந்த உசுரு
எப்போது கனிகொடுப்பேனே காத்துக்கிடந்த மனசு
சத்தியத்த பித்தம்புடிச்சு தேடுன அந்த உசுரு

நான் ஜெபிக்க ஜெபமெல்லாம் வீணாக போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லை
நான் ஜெபிக்க ஜெபமெல்லாம் வீணாக போவதில்லை
நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லை

1.சொப்பனங்கள் கண்டவனைக்
காசுக்கு விற்றவனை
ஊரறிய அழகுபார்த்து அலங்கரித்தீரே
குடும்பங்கள் சேர்ந்துகொண்டு குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு அனைத்துக்கொள்பவரே

நீர் செய்ததை நினச்சு
நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டுஇருந்தும்
மனசு பாடுது புதுசு

நான் ஜெபிக்க ஜெபமெல்லாம் வீணாக போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லை

2.திக்கி திக்கி பேசும் என்னை
மந்த நாவை கொண்டவனை
ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர்
அழைப்பே இல்லையென்று அழைத்து சொன்னவர் முன்
அறியனை கொடுத்து என்னை அரசனாக்கினீர்

நீர் மட்டும் இல்லனா என்ன நான் செஞ்சிருப்பேன்
எத்தனையோ பெற நம்பி பேர நம்பி ஏமாந்து போயிருப்பேன்

நான் ஜெபிக்க ஜெபமெல்லாம் வீணாக போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லை

Eppothu Epothunu Kathukedandha song Lyrics in english

VERSE
Eppothu Epothunu Kathukedandha manasu
Sathiyatha Pithampudichu Theduna andha usuru
Eppothu Kanikodupene Kathukedandha manasu
Sathiyathu Pithampudhichu Theduna andha usuru

Chorus
Naan jebicha jebamellam Veenaga pogavilla
Naan Vithacha Vithayellam Tharesa maravilla
Naan jebicha jebamellam Veenaga povadhilla
Naan Vithacha Vithayellam Tharesa maravilla

BGM

VERSE 1
Sopanangal kandavanaiKaasuku vitravanai
Oorariya Azhaguparthu Alangaritheerae

Kudumbangal sernthukondu Kuzhiyyile Thalinalum
Ooruku mun muthamitu anaithukolbavare

Chorus
Neer seidhadha ninachu
Nandri solludhu manasu
Ethanayo Paatuirundhum
Manasu Paaduthu Puthusu

Naan jebicha jebamellam Veenaga povadhilla
Naan Vidacha Vidhayellam Tharesa maravilla

BGM

VERSE 2
Thiki thiki pesim ennai
Mandhanavai kondavanai
Rajakalai thalli Rajavaakineer
Azhaipe illayendru Azhaithu sonnavar mun
Ariyanai Koduthu ennai arasanakineer

Chorus
Neer matum illana enna naan senjirupen
Ethanayo Pera nambi emanthum poyirupen

Naan jebicha jebamellam Veenaga pogavilla
Naan Vidacha Vidhayellam Theresa maravilla

Giftson Durai – Nan Jebitha Jebam ft. Vaikom Vijayalakshmi | Pagirvugal

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only!"

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo