Thathithavum Manasu song lyrics – தத்தித் தாவும் மனசு

Faith Score+1
Faith Score+1

Thathithavum Manasu song lyrics – தத்தித் தாவும் மனசு

தத்தித் தாவும் மனசு,
வானம் தொடும் வயசு,
வாழ்வில் எல்லாம் புதுசு,
தந்தது என் இயேசு. -( 2 )

பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்.
மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – தத்தித் (1)

என் கையில் என் கிரீடம் அழகாய் படைத்திருக்கிறேன்,
என் கரத்தில் என் கிரியை உன்னையும் வரைந்திருக்கிறேன்,
பிடித்திருக்கும் போது என்ன பயமா?,
வரைந்திருக்கும் போது என்ன திகிலா?
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2) – தத்தித் தாவும்

என் அன்பின் இதயம் நீ இதமாய் இனைந்திருக்கிறேன்,
விரலில் முத்திரை மோதிரமே உன்னையும் நினைத்திருக்கிறேன்,
இனைந்திருக்கும் போது என்ன பயமா?
நினைத்திருக்கும் போது என்ன திகிலா ?
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2) – தத்தித் தாவும்

Thathithavum Manasu song lyrics in English

Thathithavum Manasu
Vaanam Thodum Vayasu
Vaalvil Ellaam puthusu
Thanthathu En yesu -2

Belanadainthu Kalugai pola Uyara Uyara Parakkirean
Maanai pola Kuthithu Oodi mathilkalai Ellaam Thaanduvean – Thaththi Thavum

En kaiyil En kireedam Alagaai Padaithirukkirean
En Karathil En Kiriyai unnaiyum Varainthirukkiean
Pidithirukkum Pothu Enna Bayama
Varainthirukkum Pothu Enna thigila?
Bayamillai thigilillai ummilae Vaaluvean uyirae (2) – Thaththi Thavum

En Anbin idhayam Nee Idhamaai Inainthirukkirean
Viralil Muththirai Mothiramae Unnaiyum ninaithirukkirean
Inainthirukkum Pothu enna bayama
Ninaithirukkum pothu Enna thigila
Bayamillai thigilillai ummilae Vaaluvean uyirae (2) – Thaththi Thavum

 

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo