Yesu Illaina Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis.Emima & Princy Chakra – இயேசு இல்லையினா
இயேசு இல்லையினா நான் வீணா போயிருப்பேன்
அவர் அன்பு இல்லையினா நான் மண்ணா போயிருப்பேன்
STANZA 1
மகளே மகள் என்று என்னை அழைத்தீரே
அருகில் வந்து என்னை அணைத்துக் கொண்டீரே
குப்பையில் கிடந்த என்னை தூக்கியெடுத்தீரே
உமது சேவைக்காய் என்னை தெரிந்து கொண்டீரே – இயேசு இல்லையினா
STANZA 2
உதவாத என்னையும் நீர் உருவாக்கினீரே
ஒரு போதும் மறவாத பாசம் வைத்தீரே
உமது பிள்ளையாய் என்னை ஏற்றுக் கொண்டிரே
ஒரு நாளும் மாறாத பாசம் வைத்தீரே – இயேசு இல்லையினா
STANZA 3
தாயும் தகப்பனுமாய் என்னோடு இருந்தீர்
என் வாழ்வில் துக்கம் எல்லாம் மறைய வைத்தீரே
இயேசுவே நீர் போதும் எப்போதுமே
உமக்காய் நான் வாழ்வேன் எந்நாளுமே – இயேசு இல்லையினா
Yesu Illaina Song Lyrics, இயேசு இல்லையினா பாடல் வரிகள்
Yesu Illaina Lyrics in English
Yesu Illaina Naan Veena Poyiruppen
Avar Anbu Illaiyina Naan Mannaa Poyiruppen
1.Magalae Magl Entru Ennai Azhaitheerae
Arugil Vanthu Ennai Anaithu Kondeerae
Kuppaiyil Kidantha Ennai Thookkiyedutheerae
Umathu Sevaikkaai Ennai Therinthu kondeerae – Yesu Illaiyina
2.Uthavatha Ennaiyum neer Uruvakkineerae
Oru pothum Maravatha Paasam Vaitheerae
Umathu Pillaiyaai Ennai Yettru Kondeerae
Oru Naalum Maaratha Paasam Vaitheerae – Yesu Illaiyina
3.Thaayum Thagappanumaai Ennodu iruntheer
En Vaalvil Thukkam Ellam maraiya Vaitheer
Yesuvae Neer Pothum Eppothumae
Umakkai naan Vaalven Ennaalumae – Yesu Illaiyina
Not By Might, Nor By Power But My Spirit.
Holy Spirit Victory Ministry
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Yesu Illaina’ by Sis. Emima & Princy Chakra.
- The song expresses themes of love and reliance on Jesus, highlighting the singer’s gratitude and devotion.
- It includes three stanzas, each reflecting on the relationship between the singer and Jesus.
- A translation of the lyrics into English is also included for better understanding.
- The song is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes

