Munkuritheerae Lyrics – முன்குறித்தீரே

Faith Score0
Faith Score0

Munkuritheerae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. Robin Kumar – முன்குறித்தீரே

ஏசைய்யா அழைத்தவரே
உம் அனாதி தீர்மானமே
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் நடத்தினீர்
தேவனே உம்மில் அன்பு கூறுவேன்

பல்லவி

என்னை அழைத்தீரே முன்குறித்தீரே மகிமையில் சேர்ப்பீரே-2
என் பெலத்தால் நான் என்னசெய்வேன்
என் திறமைகள் ஒன்றுமில்லை
என் பெலத்தால் நான் என்னசெய்வேன் உம் கிருபை என்னை சூழுமே – ஏசைய்யா அழைத்தவரே

1.பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து
தேவன் பிரகாசிக்கிறார்
ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு வந்து அழைத்து செல்வார் -2
நீ பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டாரே சீயோனில் சேர்த்திடவே -2- என்னை அழைத்தீரே

2.எளிமையும் சிறுமையுமான என்னையும் தேடி வந்தீர் ஐயா தாங்குவேன் ஏந்துவேன் சுமப்பேன்
தப்புவிப்பேன் சீயோனில் சேர்த்திடவே-2
கைவிடுவதற்காக தேவனே நீர்
என்னை இதுவரை நடத்தவில்லை -2- என்னை அழைத்தீரே

Munkuritheerae Song Lyrics, முன்குறித்தீரே பாடல் வரிகள்

Munkuritheerae Lyrics in English

Yesaiya Alaithavarae
Um Aanathi Theermanamae
Sagalamum Nanmaikku
Yethuvaai Nadathineer
Devanae Ummil Anbu Kooruven

Ennai Alaitheerae Munkuritheerae Magimaiyil Serppeerae -2
En Belathaal Naan Enna Seiven
En Thiramaigal Ontrumillai
En Belathaal Naan Enna Seiven
Um Kirubai Ennai Soozhumae – Yesaiya Azhaithavarae

1.Poorana Vadivulla Seeyonilirunthu
Devan pirasikkiraar
Aayiram Aayiram Thootharkalodu Vanthu Alaithu Selvaar -2
Nee Bayapadathae Unnai meettku Kondarae Seeyinil Serthidavae -2- Ennai Azhaithavarae

2.Elimaiyim Sirumaiyumama Ennaiyum Thedi Vantheer Aiya
Thaanguven Yenthuven Sumappen
Thappuvippen Seeyinil Searthidavae -2
Kaividuvatharkkaga Devanae Neer
Ennai Ithuvarai Nadathavillai -2- Ennai Azhaithavarae

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Munkuritheerae’ sung by Pr. Robin Kumar.
  • The song expresses themes of divine calling and grace, emphasizing reliance on God’s strength.
  • It includes both the Tamil lyrics and their English transliteration for broader accessibility.
  • The publication is by World Tamil Christians, focused on Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo