Udaintha Ullathil Lyrics – உடைந்த உள்ளதில்

Faith Score0
Faith Score0

Udaintha Ullathil Tamil Christian Worship Song Lyrics, Written and Sung by Enok Arulampalam & Dass Benjamin – உடைந்த உள்ளதில்

முழு பல்லவி
உடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை,
உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபை
உடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை,
உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபை

அனுபல்லவி
கிருபை கிருபை என்னை வாழ வைத்ததே
கிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததே
கிருபை கிருபை என்னை வாழ வைத்ததே
கிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததே
உங்க கிருபை இல்லாம நான் இல்லை – உடைந்த உள்ளத்தில்

சரணம் 1
தவறினேன் என்றாலும் கரம் பிடித்தீரே
தளர்ந்த என் உள்ளத்தை தூக்கி நிறுத்தினீர்
தவறினேன் என்றாலும் கரம் பிடித்தீரே
தளர்ந்த என் உள்ளத்தை தூக்கி நிறுத்தினீர்
மன்னித்ததும் மாற்றியதும் உங்க கிருபையே
மன்னித்ததும் மாற்றியதும் உங்க கிருபையே – கிருபை கிருபை

சரணம் 2
கண்ணீரின் பள்ளத்தாக்கில் வெளிச்சம் கண்டேனே,
கன்மலையின் நிழலிலே அமைதி அறிந்தேனே.
கண்ணீரின் பள்ளத்தாக்கில் வெளிச்சம் கண்டேனே,
கன்மலையின் நிழலிலே அமைதி அறிந்தேனே
நடத்தியதும் உயர்த்தியதும் உங்க கிருபையே.
வழி நடத்தியதும் உயர்த்தியதும் உங்க கிருபையே – கிருபை கிருபை

Udaintha Ullathil Song Lyrics, உடைந்த உள்ளதில் பாடல் வரிகள்

Udaintha Ullathil Lyrics in English

Udaintha Ullathil Ummai Thuthikka Vaitha Kirubai
Uyir Illatha Velaiyil Uyiroottiya Kirubai
Udaintha Ullaththil Ummai Thuthikka Vaitha Kirubai
Uyir Illatha Velaiyil Uyiroottiya Kirubai

Kirubai Kirubai Ennai Vaazha Vaithathae
Kirubai Kirubai En Kanneer Thudaithathe -2
Unga Kirubai Illama Naan Illai

1.Thavarinen Entralaum Karam Piditheerae
Thalarntha En Ullaththai Thookki Niruthineer-2
Mannithathum Mattriyathum Unga Kirubaiyae -2- Kirubai

2.Kanneerin Pallathakkil Velicham Kandenae
Kanmalaiyin Nizhalilae Amaithi Arinthenae -2
Nadathiyathum Uyarthiyathum Unga Kirubaiyae
Vazhi Nadathiyathum Uyarthiyathum Unga Kirubaiyae – Kirubai

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian worship song ‘Udaintha Ullathil’ by Enok Arulampalam and Dass Benjamin.
  • The song emphasizes themes of grace, healing, and redemption through its verses.
  • It features a full chorus and two stanzas, expressing gratitude towards God’s grace.
  • The article also provides an English transliteration of the lyrics for accessibility.
  • Published by World Tamil Christians, the article supports Tamil Christian songs and related content.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo