Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume Tamil Christian song lyrics – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
1.மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2
2.உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே
3.பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே
4.கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே
5.ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே
Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume song lyrics, ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் பாடல் வரிகள்
Jeeva nathiyae enthan ullaththil song lyrics in English
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
jeeva nathiyae enthan ullaththil
பாய்ந்து செல்லட்டுமே
paaynthu sellattumae
1.மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
maamsaththin ennnangalellaam
என்னில் மறைந்து போகட்டுமே-2
ennil marainthu pokattumae-2
2.உலர்ந்த எலும்புகளெல்லாம்
ularntha elumpukalellaam
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே
ennil uyir pettu elumpattumae
3.பெலவீனப் பகுதியெல்லாம்
Belaveena pakuthiyellaam
என்னில் பெலனாய் மாறட்டுமே
ennil Belanaai maarattumae
4.கனி கொடா மரங்களெல்லாம்
Kani Koda Marangallelaam
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே
Ennil Kanigal kodukkattuame
5.ஆவியின் வரங்களினால்
aaviyin varangalinaal
என்னை அபிஷேகம் செய்திடுமே
ennai abishekam seythidumae
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘Jeeva Nathiye Enthan Ullathil’ (ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்).
- It includes both the original Tamil lyrics and their English transliterations.
- The song expresses themes of spiritual nourishment and transformation.
- Additional links to other Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


