அன்பின் கடலே ஏசைய்யா – Anbin Kadalae Yeasaiya Tamil Christian Song lyrics
அன்பின் கடலே ஏசைய்யா (2)
கிருபையால் என்னை இரட்சித்தீரே (2)
அன்பின் கடலே ஏசைய்யா (2)
தலைமுறை தலைமுறையாய் – எங்கள்
அடைகலம் ஆனீரைய்யா – (2)
முற்பிதாக்கள் ஆராதித்த – எங்கள்
பரிசுத்த தெய்வம் நீரே – (2)
இதுவரை உதவின எபினேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே
நன்றியுடன் பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம்
வாரும் தூய ஆவியே துதிகளை ஏற்றிடுமே (2)
ஆராதனை உமக்கே (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
ஆராதனை உமக்கே (2)
ஆராதனை (3) உமக்கே (2)
அன்பின் கடலே ஏசைய்யா பாடல் வரிகள், Anbin Kadalae Yeasaiya Lyrics
Anbin Kadalae Yeasaiya song lyrics in English
Anbin Kadalae Yeasaiya-2
Kirubaiyaal Ennai Ratchitheerae -2
Anbin Kadalae Yesaiya-2
Thalaimurai Thalaimuraiyaai Engal
Adaikalam Aaneeraiya -2
Murpithakkal Aarathikka Engal
parisutha deivam neerae -2
Ithuvarai Uthavina Ebinesarae
Inimelum Nadathum Yehovayeerae
Nantriyudan Paadiduvean
Vaalnallaam Pottriduvom
Vaarum Thooya Aaviyae Thuthikalai Yeattrudumae -2
Aarathanai umakkae -2
Alleluya Allleuya -2
Aarathanai Umakkae -2
Aarathanai (3) Umakkae -2
Oru Santhathi | Latest Tamil Christian Song | IPC Pallavilai Church
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘அன்பின் கடலே ஏசைய்யா – Anbin Kadalae Yeasaiya’.
- It includes the lyrics in both Tamil and English for easy understanding.
- The song emphasizes gratitude and worship, highlighting themes of salvation and divine help.
- Links to related songs are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes
