கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – Kartharukku Sthosthiram Lyrics

Faith Score+2
Faith Score+2

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – Kartharukku Sthosthiram Tamil Christian song Lyrics

1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
மீட்போம் என்ற வாசகம்
தப்பில்லாமல் நாதனார்
மீட்பரை அனுப்பினார்.

2. முற்பிதாக்கள் யாவரும்
தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது
வந்து நிறைவேறிற்று.

3. வாழ்க, என் வெளிச்சமே!
ஓசியன்னா, ஜீவனே!
என் இருதயத்திலும்
தயவாய் பிரவேசியும்.

4. உள்ளே வாரும், ராயரே
இது உம்முடையதே;
பாவமான யாவையும்
நீக்கி என்னை ரட்சியும்.

5. நீர் சாதுள்ள தயவாய்
வந்தீர்; அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும்
நீண்ட சாந்தமாயிரும்.

6. சாத்தான் வெகு சர்ப்பனை
செய்துமே என் மனதை
நீர் எல்லா பயத்திலும்
ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்.

7. உம்மால் பலம் பெற்றிட
மீட்பினால் கெம்பீரிக்க
சர்ப்பத்தின் தலையை நீர்
வென்றுமே நசுக்குவீர்.

8. மீண்டும் நீர் வருகையில்
ஜீவாதிபதி, என்னில்
உந்தன் திவ்விய சாயலும்
காணக் கட்டளையிடும்.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் lyrics, Kartharukku Sthosthiram lyrics, Tamil songs

Kartharukku Sthosthiram song Lyrics  in English

1.Kartharukku Sthosthiram
Meetppom Entra Vaasagam
Thappillaamal Naathanaar
Meetpparai Anuppinaar

2.Murpithakkal Yaavarum
Theerkkatharisikalum
Solli Aasaipattathu
Vanthu Niraivearittu

3.Valka En Velichamae
Oosiyanna Jeevanae
En Irduthayaththilum
Thayavaai Piraveasiyum

4.Ullae Vaarum Raayarae
Ithu Ummudaiyathae
Paavamaana Yaavaiyum
Neekki Ennai Ratchiyum

5.Neer Saathulla Thayavaai
Vantheer Antha Vannamaai
Ippothenmeal Meththavum
Neenda Saanthamaayirum

6.Saaththaan Vegu Sarppanai
Seithumae En Manamae
Neer Ellaa Bayaththilum
Aattri Theattrikondirum

7.Ummaal Balam Pettrida
Meetpinaal Kembeerkka
Sarppaththin Thalaiyai Neer
Ventrumae Nasukkuveer

8.Meendum Neer Varukaiyil
Jeevathipathi Ennil
Unthan Dhivviya Saayalum
Kaana Kattalaiyidum

லூக்கா – 9

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’.
  • The song includes themes of redemption, guidance, and divine strength.
  • It consists of eight verses that express devotion and the desire for divine presence.
  • Additionally, it emphasizes overcoming fear and finding peace through faith.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo