கர்த்தர் நல்லவர் – Karthar Nallavar Tamil Christian Worship Song Lyrics, Performed by Fenicus Joel, Deva Piriyam
கர்த்தர் நல்லவர்
எல்லா சூழ்நிலை மத்தியிலும்-2
கர்த்தர் நல்லவர்-4
நான் கொண்டாடுவேன்
உள்ளம் பூரிப்பதால்-2
நன்றி இயேசுவே
கைதூக்கி கரை சேர்த்ததால்-2-கர்த்தர்
நான் சந்தோஷத்தால்
எந்நாளும் துதித்திடுவேன்-2
துக்கம் இல்லையே
தூயாதி தூயவரால்-2-கர்த்தர்
கர்த்தர் நல்லவர் பாடல் வரிகள், Karthar Nallavar Song Lyrics
Karthar Nallavar Lyrics in English
Karthar Nallavar yella Soozhnilai mathiyelum-2
Karthar Nallavar -4
Naan kondaduven ullam poorippathal-2
Nandri yesuvea kaithooki karai serthathal -2
Karthar Nallavarr yella Soozhnilai mathiyelum-2
Karthar Nallavar -4
Naan Sandhoshathal yennalaum thuthethiduven-2
Dhukkam ilayea thuyathi thuyavaraal-2
Karthar Nallavar yella Soozhnilai mathiyelum-2
Karthar Nallavar -4
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘கர்த்தர் நல்லவர் – Karthar Nallavar.’
- It includes verses that express joy and gratitude towards Jesus.
- The lyrics emphasize the goodness of the Lord in all circumstances.
Estimated reading time: 1 minute

