ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம் – Aandavar Illam Aanantha Vellam

Faith Score+1
Faith Score+1

ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம் – Aandavar Illam Aanantha Vellam

பாடல் வரிகள் – வருகைப் பாடல்

ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம் வாராய் திருக்குலமே – 2
நம் வேண்டுதல் எல்லாம் கேட்டிட அழைத்தார்
இனியெல்லாம் நலமே – 2
இறையாசி பெற்றோரே வாருங்கள்
அவர் அருள்மொழி கேளுங்கள் – 2

1. உங்கள் உள்ளங்களில் அமைதி மலர்க
உங்கள் இல்லங்களில் சமாதானம் பெறுக – 2
நீங்கள் யாவரும் நல்வாழ்வு பெருக – 2
உறவுகள் வளம் பெருக
உங்கள் உறவுகள் வளம் பெறுக – (இறையாசி பெற்றோரே)

2. நமது ஆண்டவரின் ஆலயம் செல்வோம்
வாசல் நமக்காக திறந்துள்ளதே – 2
அவரின் வார்த்தைகள் நல்வாழ்வு கனிகள் – 2
வாழ்வோர் பேறுபெற்றோர்
அதில் வாழ்வோர் பேறுபெற்றோர் – (இறையாசி பெற்றோரே)

Aandavar Illam Aanantha Vellam song lyrics in english

Aandavar Illam Aanantha Vellam vaaraai thirukulamae -2
Nam veanduthal ellam keattida alaithaar
Iniyellam nalamae -2
Iraiyaasi pettorae vaarungal
Avar Arul mozhi kealungal -2

1.Ungal Ullangalil Amaithi Malarga
ungal illangalil samathaanam peruga -2
Neengal yaavarum nalvaaluv peruga -2
Uravugal valam peruga
Ungal uravugal valam peruga

2.Namathu Aandavarin aalayam selvom
vaasal namakkaga thiranthillathae -2
avarin vaarthaigal nalvaalvu kanikal -2
Vaalvor pearupettor
Athil Vaalvor pearupettor

 

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo