எந்தன் ஆத்ம நேசரே – Enthan Aathma Neasarae

Faith Score0
Faith Score0

எந்தன் ஆத்ம நேசரே – Enthan Aathma Neasarae saarvean Tamil christian salvation Army songs lyrics.இரட்சணிய சேனை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

1. எந்தன் ஆத்ம நேசரே
சார்வேன் நான் உன் மார்பிலே
கொந்தளிக்கும் அலைகள்,
பொங்கிவரும் வேளையில்
மறைப்பீர் உம் ஒதுக்கில்,
ஜீவியக் கொடும் புயல்,
சீறி அழிக்காமலே,
சேரும் ஆத்மா உம்மிலே

2. அடைக்கலம் வேறில்லை
அடைந்தேன் நீர் தான் தஞ்சம்,
விடாதீர் தனியாக
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை,
நீர் சகாயம் செய்குவீர்
வாடும் எந்தன் சிரசை
மூடுவீர் உம் செட்டையால்

3. வற்றாக் கிருபைக் கடலை,
முற்றாய் என்னைக் கழுவும்,
ஜீவநதி பாய்ந் தென்னில்,
சுத்தம் செய்து காக்கட்டும்
ஜீவ ஊற்றின் நாயகா
எந்தன் தாகம் தீருமேன்
நித்திய காலமாய் என்னில்,
உந்தன் அருள் பொங்கட்டும்

எந்தன் ஆத்ம நேசரே பாடல் வரிகள், Enthan Aathma Neasarae song lyrics.

Enthan Aathma Neasarae song lyrics in English

1.Enthan Aathma Neasarae
Saarvean Naan Un Maarbilae
Konthalikkum Alaigal
Pongi Varum Vealaiyil
Maraippeer Um Othukkil
Jeeviya Kodum Puyal
Seeri Azhikkaamalae
Searum Aathmaa Ummilae – Endhan Aathuma Nesarae

2.Adaikkalam Vearillai
Adainthean Neer Thaan Thanjam
Vidaatheer Thaniyaaga
Aattri Theattri Thaangumean
Neeare Enthan Nambikkai
Neer Sahaayam Seiguveer
Vaadum Enthan Sirasai
Mooduveer Um Settaiyaal

3.Vattaa Kirubai Kadalai
Muttraai Ennai Kazhuvum
Jeevanathi Paainthennil
Suththam Seithu Kaakkattum
Jeeva Oottrin Naayaga
Enthan Thaagam Theerumean
Niththiya Kaalamaai Ennil
Unthan Arul Pongattum

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘எந்தன் ஆத்ம நேசரே – Enthan Aathma Neasarae’.
  • It includes three main verses detailing themes of faith and reliance on God.
  • The translation of the song lyrics into English helps broaden understanding.
  • Links to similar Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo