எங்கள் ஆத்ம நேசரே – Engal Aathma Neasarae Salvation Army Tamil Christian Song Lyrics
பல்லவி
எங்கள் ஆத்ம நேசரே நீர்
எழுந்தருளும் இந்த வீட்டில்
அனுபல்லவி
எந்தையே நீர் இன்றும் என்றும்
எம்மிடையே தங்கும் தங்கும்
சரணங்கள்
1. இங்கு வசிக்கும் நாட்களெல்லாம்
இன்ப வாழ்க்கை அமைந்திடவே
அன்பர் எங்கள் ஆதி துங்கா
அன்பின் ஆசி அருளும் அருளும் – எங்கள்
2. சோதனையும் வேதனையும்
சோர்புறச் செய்யும் வேளையில்
நாதனே உம்மில் நிலைக்க
நல்லாசியால் நிரப்பும் நிரப்பும் – எங்கள்
3. அத்தனே உம்மோடுறவாய்,
நித்தமும் நிலைத்து ஒழுக
சத்திய வசன ஞான,
சத்துணவால் நிறைக்க நிறைக்க – எங்கள்
4. அம்பரா மேல் வீட்டின் நாட்டம்,
ஆத்துமாவின் அனுதின தேட்டம்,
பூர்த்தி செய்யும் பொற்பதியாய்
ஆக்கிடவே இரங்கும் இரங்கும் – எங்கள்
எங்கள் ஆத்ம நேசரே பாடல் வரிகள், Engal Aathma Neasarae Lyrics
Engal Aathma Neasarae song lyrics in English
Engal Aathma Neasarae Neer
Eluntharulum Intha Veettil
Enthaiyae Neer Intrum Entrum
Emmidaiyae Thangum Thangum
1.Ingu Vasikkum Naatkalellaam
Inba Vaalkkai Amaithidavae
Anbar Engal Aathi Thungaa
Anbin Aasi Arulum Arulum
2.Sothaniyum Veadhaniyum
Soorpura Seiyum Vealaiyil
Naathanae Ummil Nilaikka
Nallaasiyaal Nirappum Nirappum
3.Aththanae Ummoduravaai
Niththamum Nilaiththu Ozhuga
Saththiya Vasana Gnana
Saththunavaal Niraikka Niraikka
4.Ambaraa Meal Veettin Naattam
Aaththumaavin Anuthina Theattam
Poorththi Seiyum Porpathiyaai
Aakkidavae Erangum Erangum
- Puyal Kattrilum Lyrics – புயல் காற்றிலும்
- Ummodu Pesanum Lyrics – உம்மோடு பேசணும்
- Nannu Neeke Samarpisthunnanayya Lyrics – నన్ను నీకే సమర్పిస్తున్నానయ్యా
- Nischayamuga ninnu Lyrics – నిశ్చయముగా నిన్ను
- Nee Korake Jeevinchedanu Lyrics – నీ కొరకే జీవించెదను
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian song ‘எங்கள் ஆத்ம நேசரே – Engal Aathma Neasarae’.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The song features themes of divine presence, comfort, and guidance in daily life.
Estimated reading time: 2 minutes


