En Athisayamae En jeevan Neerae song lyrics – என் அதிசயமே என் ஜீவன் நீரே

Faith Score0
Faith Score0

En Athisayamae En jeevan Neerae song lyrics – என் அதிசயமே என் ஜீவன் நீரே

என் அதிசயமே என் ஜீவன் நீரே
உந்தன் வாசமாய் மாற்றிடுமே
உம் நாமம் என்னில் உயரட்டுமே
ஜீவனுள்ள சுவாசம்தந்து
என்னை என்றும் நீர் மாற்றிவிட்டீரே(ர் )

1.பறந்துகாக்கும் பட்சியைப் போல் காத்துவந்தீர்
எனக்காக சிலுவையை சுமந்து கொண்டீர்
உன் அன்பை தந்து ஜீவனை தந்து
பாவத்தில் இருந்த என்னை பரிசுத்தமாகினீர்

2.வாலாக்காமல் என்னை தலையக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
நீதியையும் விசுவாசமும் பொறுமையும்
நான் காத்துகொள்வேனே (ன் )

3.சகலவித நன்மைகளை எனக்கு தந்து
சம்பூரணமாய் அளிக்கும் தேவன் நீரே
ஜீவனுள்ள தேவன்மேலே நம்பிக்கை வைத்து
உம்மை பற்றிக்கொண்டேனே (ன் )

En Athisayamae En jeevan Neerae tamil christian song lyrics in english

En Athisayamae En jeevan Neerae
Unthan vaasamaai maattridumae
um Naamam ennil uyarattum
jevanulla swasam thanthu
Ennai entrum neeer maattrivitteerae

1.Paranthu kaakkum patchiyai poal kaathu vantheer
Enakkaga siluvaiyai sumanthu kondeer
Un anbai thanthu jeevanai thanthu
Paavaththil iruntha ennai parisuththamkkineer

2.Vaalakkamal ennai thalaiyakkineer
Keezhakkamal ennai mealakkineer
Neethiyaiyum visuvaaasamum porumaiyum
naan kaathu kolvean

3.Sagalavitha nanmaikalai enakku thanthu
Sambooranamaai alikkum devan neerae
Jeevanulla devanmael nambikkai vaithu
Ummai pattrikondean

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo