Nee Illatha Nalellam – நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

Faith Score+4
Faith Score+4

Nee Illatha Nalellam – நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா DGS Dhinakaran – Golden Hits  Jesus Calls

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்

Nee Illatha Nalellam song lyrics in english

Nee Illatha Naalellam Naalaguma
Nee illatha vaalvuellam vaalva aguma

1. Uyirin uttrae nee aavai
Unmaiyin valiye nee aavai
Uravin pirape nee aavai
Ulathil magilve nee aavai

2. Yenathu aatralum nee aavai
Yenathu valimaiyum nee aavai
Yenathu aranum nee aavai
Yenathu kottaiyum nee aavai

3. Yenathu ninaivum nee aavai
Yenathu mozhiyum nee aavai
Yenathu meetpum nee aavai
Yenathu uyirupum nee aavai

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.
ஆதியாகமம் | Genesis: 6:13

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo