காலமே தேவனைத் தேடு – Kaalamae Devanai Thedu Tamil christian Traditional Song lyrics
பல்லவி
காலமே தேவனைத் தேடு – ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,
சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே
சரணங்கள்
1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே
2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே
3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் — காலமே
4.வேலையுனக்குக் கைகூட – சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே — காலமே
காலமே தேவனைத் தேடு lyrics, Kalamae Devanai Thedu lyrics, Tamil songs
Kaalamae Devanai Thedu song Lyrics in English
Kaaalamae Devanai Theadu – Jeeva
Kaarunyar Paatham Paninthu Mantraadu
Seelamudan Patham Paadi Kondaadu
Seeraana Niththiya Jeevanai Naadu
1.Mannuyirkkaai Mariththaarae – Manu
Mainthaneana Peayar Vaiththirunthaarae
Un Sirushtikarai Nee Uthayaththilennu
Ullangkaninthu Thani Jebam Pannu
2.Paava Sothaikalai Vellu Ketta
Paarudal Peaiyudan Porukku Nillu
Jeeva Kreedam Siraththilaniya
Sinthanai Sei Manuvelanai Paniya
2.Siruvarkal Ennidam Seara Thadai
Seiyaa Thirungalrntraar Manathaara
Paraloga Selva Mavarkku Palikkum
Baakkiyamellaam Paranthu Jolikkum
4.Vealai Umakku Kaikooda Sathya
Veathan Kirubai Varaththai Mantraada
Kaalai Theaduvorennai Kandadaivaarae
Kanviliththu Jebam Seiyumentraarae
காலமே தேவனைத் தேடு – Kaalamae Devanai Theadu
பல்லவி
காலமே தேவனைத் தேடு – ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;
சீரான நித்திய ஜீவனை நாடு
1. மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
மைந்தனெனப் பெயர் வைத்திருந்தாரே
உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு – காலமே
2. சிறுவர்க ளென்னிடஞ் சேரத் – தடை
செய்யா திருங்களென்றார் மனதார;
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் – காலமே
3. வேலை யுமக்குக் கைகூட – சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட;
காலை தேடுவோரென்னைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே – காலமே
4. பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு,
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய. – காலமே
Kaalamae Devanai Theadu – Jeeva
Kaarunyar Paatham Paninthu Mantraadu
Seelamudan Patham Paadi Kondaadu
Seeraana Niththiya Jeevanai Naadu
1.Mannuyirkkaai Mariththaarae – Manu
Mainthaneana Peayar Vaiththirunthaarae
Un Sirushtikarai Nee Uthayaththilennu
Ullangkaninthu Thani Jebam Pannu
2.Siruvarkal Ennidam Seara Thadai
Seiyaa Thirungalrntraar Manathaara
Paraloga Selva Mavarkku Palikkum
Baakkiyamellaam Paranthu Jolikkum
3.Vealai Umakku Kaikooda Sathya
Veathan Kirubai Varaththai Mantraada
Kaalai Theaduvorennai Kandadaivaarae
Kanviliththu Jebam Seiyumentraarae
4.Paava Sothaikalai Vellu Ketta
Paarudal Peaiyudan Porukku Nillu
Jeeva Kreedam Siraththilaniya
Sinthanai Sei Manuvelanai Paniya
Estimated reading time: 3 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian traditional song ‘Kaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு’.
- It includes the Pallavi, Anupallavi, and multiple stanzas of the song, capturing themes of devotion and spiritual seeking.
- The English transliteration of the lyrics is also provided, making it accessible to a wider audience.
- The song emphasizes the importance of seeking God and overcoming worldly challenges through faith.
- Overall, ‘Kaalamae Devanai Thedu’ serves as a reflection on faith and divine guidance.


