அத்திமரம் துளிர் விட்டது – Aththi Maram Thulir Vittathu

அத்திமரம் துளிர் விட்டது – Aththi Maram Thulir Vittathu

அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே
ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே
இயேசு வருகையின் நேரமே

1.நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார்
இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்தி கேட்டிடுதே
வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார்
இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே
கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது
காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது
கர்த்தரின் வருகை நிற்காது(3)

2.கொள்ளை நோய்களும் கொலைவெறியும்
கூக்குரல் கேட்கும் என்றார்
இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும்
கூக்குரல் கேட்டிடுதே
பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார்
இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே
கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது
காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது
கர்த்தரின் வருகை நிற்காது(3)

3.கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும்
கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும்
கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு
வஞ்சித்து வாழ்வார் என்றாரே
கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது
காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது
கர்த்தரின் வருகை நிற்காது(3)

Aththi Maram Thulir Vittathu song lyrics in English

Aththi Maram Thulir Vittathu vasantha kaalmae
Aabaththukal Nerunginathu Varugaiyin Nearamae
Yesu Varugaiyin Nearamae

1.Naattukku Naadu Yuththangalin Seithigal Keatkum Entraar
Intru Naattukku Naadu Yuththangalin Seithi Keattiduthae
Veettukku Veedu Janam Elumbi Pagiyinil Mudinthiduthae
Kalangidathae Nadungidathae Kartharin vaarthai Niraiveruthae
Kaalam Ithu Kadaisi Kaalam Kartharin Varugai Nirkathu
Kartharin Varugai Nirkathu -3

2.Kollai Noaikalum Kolaiveriyum
Kookkural Keatkum Entraar
Intru Kollai Noaikalum Kolaiveriyum
Kookural Keattiduthae
Panjakalum Kalakangalum Paarinai Kalakkum Entraar
Intru Panjangalum Kalangalum Paarinai Kalakkiduthae
Kalangidathae Nadungidathae Kartharin vaarthai Niraiveruthae
Kaalam Ithu Kadaisi Kaalam Kartharin Varugai Nirkathu
Kartharin Varugai Nirkathu -3

3.Kallatheerkkathrisikalum Anthikiristhukalum
Kartharin Naamam Tharithu Kondu Vanjithu Vaalvaar Entrarae
Kallatheerkkarisikalum anthikiristhukalum
Kartharin Peayarai Solli kondu
Vanjithu Vaalvaar Entraarae
Kalangidathae Nadungidathae Kartharin vaarthai Niraiveruthae
Kaalam Ithu Kadaisi Kaalam Kartharin Varugai Nirkathu
Kartharin Varugai Nirkathu -3

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo